பக்கம்:விவாகமானவர்கட்கு ஒரு யோசனை.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

o; 6 - விவாகமானவர்களுக்கு - அதிகமாகப் பரவி யிருப்பதாகவும் தெரிகின்றது. சம்போக iன்மையால் நரம்புக்ள் பலவீனம் அடைவ்தும் மூளை சரி பாய் வேஜல செய்யாது போவதும் இயற்கைதானே, மன மான் பின் சம்போகத்தை விட்டிருப்பது மனித சக்திக்கு மீறியது; ஆதலால் அப்படியிருக்க முயல்வோர்க்குக் கேடு உண்டாகுமே யன்றி நன்மை உண்டாகாது. ஆதலால் தம்பதிகள் குழந்தைகள் வேண்டாம் என்று எண்ணி பிரமசரிய்த்தை அனுஷ்டிக்க ஆரம்பித்தால் அவர்களுடைய மன்த்தில் குதூகலம் இராது. குடும்பு வாழ்வில் ருசி உண்டாக்ாது. அடிக்கடி இருவர்க்குள்ளும் அகாரணமாக சச்சரவுகள் ஏற்படும். கணவன் மனைவியைக் கண்டு களிக்கமாட்டான். மனைவி கணவனைக் கண்டு மகிழ மாட்டாள். மணவாழ்வு மணமில்லாத வாழ்வாகப் போய் விடும், அதை அவர்க்ள் வெறுங் கடமையாக மட்டுமே எண்ணிக் காலந்தள்ளுவர். அப்படி அவர்கள் குழந்தையின் rேமத்தைக் கருதி மறுபடியும் குழந்தை உண்டாகாமல் இருப்பதற்காக எவ்வ ளவு கஷ்டமாயினும் எப்படியும் பிரமசரியத்தை அனுஷ் டித்தே தீர்வது என்று முடிவு செய்து அவ்விதமே நடந்து வந்தாலும், அவர்கள் இந்த அபூர்வ முயற்சியில் கட்டாய மாக வெற்றி கண்டுவிடுவார்கள் என்று சொல்ல முடியாது. அநேக சம்யங்களில் அவர்கள் போட்டு வைக்கும். அ உடைந்து, அதுவரை அடக்கிவைத்ததெல்லாம் வீய்ைப் போகும். அப்படி அணையை_உடைத்துக் கொள்ளும் காதற் பிரவிாகம் ஆற்றிலேயே போனலும் பாதகமில்லை. அதை விட்டு அது க்ன்ர புரண்டு வெளியில் பரவி விபசாரத்தில் போய்ச் சேருமானல் எத்துணைத் தீங்கு உண்டாகும்? சில சமயங்களில் மனைவியானவள் பெற்ற குழந்தைகள் போதும், இனி வேண்டாம் என்று தீர்மானித்து அதற்காகப் பிரமசரியம் மேற்கொள்ளும்படி கணவனிடம் கூறினல், அவன் அந்த யோசனையை அங்கீகரியாமலும் இருக்கக்கூடும். அப்படி அவன் காதலைக் கட்டிவைக்க விரும்பா விட்டால் அப்ப்ொழுது மனைவி என் செய்வது? அவள் இரண்டி லொன்றுதான் செய்ய முடியும், ஆல்ை, எதைச் செய் தாலும் அவர்களுக்கு நன்ம்ையில்லை, தீமையே.