பக்கம்:வீர சுதந்திரம் (நாடகம்).pdf/148

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பக்கத்சிங் . இதற்கே பயப்படுகிறீர்களே? எங்களோடு வாழ்ந்து ஜெயிலில் அரசியல்கைதிகளின் அந்தஸ்து டியர 63 நாட்கள் உண்ணுவிரதமிருந்து-அமரணு இனே வீரன் யதீந்திரநாததாஸ்-அவன் பிரிவை எண்ணி இந்த நாடு என்ன செய்தது? இப்பொழுதும் எங்களுக்கு வேறு ஒன்றும் வேண்டாம். எங்கள் சிவரையும் தூக்கில் ஏற்ருமல், முன்னே நிறுத்தி எங்கள் மார்பினில் சு-இக் இகால்லவேண்டும்... இதுவே எங்கள் ஆசிை வீரில்:ளாகக் களத்தில் மடிய எண்ணுகிருேம்-கொஜலகாரர்களைப் போல் தூக்கில் ஏற்றப்படுவதை காங்கள்வெறுக்கிருேம். இதற்கு வேண்டுமானல் நீங்கள் அரசாங்கத்துக்கு சிபாரிசு செய்யுங்கள். போய் வாருங்கள் காஜன் தூக்கு மேடையிலும் இப்படித்தான் சிரிப்போம் என்பதை உலகுக்குச் சொல் அங்கள். நாங்கள் விரும்புவது தேசபக்தி - வெறுப்பது தேசத் துரோகம். ή சிங் : அழாதீர்கள். அதோ, சிறையின் ഥങ്ങfി யோசை மரணகீதத்தின் முன்னெலி, இன்னும் சில மாட்களிலே இந்த சிறையொலிகள்-உட், இ.ஆ. வு கள்-கியாய வரம்புகள்-நீதியின் காடஆ_ உங்களுைப்ப்ோன்ற விக்கில்கள்-வாதங்க, பெற் நின் பாசம், உற்ருளின் உறவு, ட்ேபகை ன்பம் இவைகளெல்லாம் அணுக முடியாத அவ்வளவு உயர்ந்த கிலேயை அடைந்துவிடுவோம். அப்பாவுக்கும் அம்மாவுக்கும் சகோதரர்களுக்கும் என் இறுதி வணக்கம். வாழ்க பாரதம். வந்தேமாதரம்: புரட்சி வெல்க. [கம்பீரமாக நடந்து மறைகிருன்) காட்சி முடிவு