பக்கம்:வீர சுதந்திரம் (நாடகம்).pdf/179

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வீர சுதந்திரம் 177 சத்தியா : அடுத்த கூட்டத்திலே அறிமுகப்படுத்தும் போது சொல்லிவிடறேன். . சோணு : ஆமா. என்னமோ திட்டம் கிட்டம்னு பேசிக் கிட்டிருந்தீங்களே. நான் இல்லாம திட்டமா? '-த்தி அய்யய்யோ அந்த திட்டத்தையே உங்க தலைமேலேதானே திட்டனும். - சோணு : என் தலே என்ன சானேக் கல்லா? கத்தியா புத்திக் கூர்மைக்காகச் சொல்ருரு. நீங்க தப்பா எடுத்திட்டீங்களே. சோ ை: கோ! ஆமா, என்ன கிட்டம்? குற ஒ ஆமா, கத்தி நம்ம காட்டுக்கு சுதந்திரம் வந்துடுச்சே வரா துன்னு கெனச்ச சுதந்திரம் வந்து தொலைச் சிடுச்சே, அதை நினைக்கறபோதெல்லாம் அழுகையா வருது: சோணு : யோவ், அதுக்கு ஏன்யா இப்போ வருத்தப் படறே? அது வந்துதான் 30 வருஷத்துக்குமேலே ஆயிடுச்சே. சுதந்திர இந்தியாவைப் பற்றி உலக மெல்லாம் ஆனந்தப்பட்டுக்கிட்டிருக்கு நீ ஏன் அழுவுறே? - சத்தியா : உலகம் ஆனந்தப்படலாம். ஆணு, காம ஆனந்தப்பட முடியாதே. உள்ளுர் பகை வளர்க் திடுமே, வீ. சு.--12