பக்கம்:வீர சுதந்திரம் (நாடகம்).pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விர சுதந்திரம் . . 45 வாஞ்சி : எரிச்சுட்டியா! அட அசடே. அது இப்ப கிடைக்காத புத்தகமாச்சே என்ன காரியம் செய் திட்டே பொன்னு. உனக்குக் கொஞ்சங்கூட புத்தி யேயில்லே பொன்னு! பொன்னம்மா : ஏதோ தெரியாமே செய்துட்டேன். இந்த பாருங்க. இந்தமாதிரி பயங்கரமான புஸ்த கத்தை எல்லாம் படிச்சா மனசு கெடடுப் போய் விடும்னு மாமாசொன்னு. நீங்க வரவர ரொம்பக் கெட்டுப் போயிட்டேள். வேதம் படிக்கிற வாயாலே வந்தேமாதரம்னு கூச்சல் போட்றேள். பகவத் கீதை படிக்காமல்-புரட்சி புஸ்தகத்தைப் படிக்கிறேள்திருக்குறள் படிக்காமல் தேச பக்தின்னு சுத்திகிட் டிருககேள். பாகவதம் படியுங்கள்! வாஞ்சி : சுதந்திரம் இல்லாத காட்டிலே வேதம்-கீதம்சாஸ்திரம் சம்பிரதாயம் எ ல் லா ம் உயிரில்லாத உடம்புக்குச் செய்யற அலங்காரக்தான் பொன்னு. பொன் ಐ : ஆமா, வரவர கான் சொல்றபடி ஒன்னுமே கேக்கறதில்லேன்னு முடிவு பண்ணிட்டேளா? வாஞ்சி : ஆமாம் பெரிய மாமி. இவாள் சொல்றபடி கான் கேக்கனும்? பொன்னு அப்போ, மாமி சொல்றபடிதான் கேப்பேள். நான் சொன்னு கேக்க மாட்டே! வாஞ்சி ; நீ என்ன சொன்னே, கான் கேக்கலே அதைச் சொல்லு, வீ, சு.-4