பக்கம்:வீர சுதந்திரம் (நாடகம்).pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வீர சுதந்திரம் 69 ரூபா கோட்டுகள் இருக்குடா, அதையே உத்துப் பாத்திண்டிருக்கே, உம்; தொலைச்சுக்கோ. இனிமே பேய் மாதிரி என்னை ஷேடோ பண்ணுதே! சி. ஐ. டி. : மாமா, உங்களண்டைகூட கை நீட்டும்படி ஆயிட்டுது என் பிழைப்பு என்ன பண்றது? நீர் யாரண்டையோ கை நீட்டியிருப்பேள்! நான் உம் மண்டை கை நீட்டறேன். இந்த உலகமே ஒரு கை நீட்டு உலகம். கைஊட்டு உலகம் எனக்காக நான் லஞ்சம் வாங்கலே. அந்த கலெக்டர் ஆஷ் துரைக்கு சால்ட்வாட்டர் மீன் சாப்பிட்டு சலிச்சுபோச்சாம்ஸ்வீட் வாட்டர் மீன் வேணுமாம். அத்தோட, விருந்துக்கும் ஒரு பசுமாடும் பன்றியும் வேணுமாம் அதுக்காக நிதி சேர்க்கறேன். சரியா சேரல்லே. சங்கரன் : என்னு நிதி. எண்டா இப்படி இம்சை பண்றே. மீன் பன்னி, பசுமாடு இதுகளைத்தான் அடிக்கடி புடிச்சு கோக்கு நல்ல பழக்கமுண்டே, சின்ன வயசிலேயே நீ பன்னியை கன்ன புடிப்பியே! ஏதாவது ஒரு பனனியைப் புடிச்சுத் தர்றதுதானே, அந்தத் துரைக்கு, சரி, டேயப்பா; எங்கேட்டே உளர்ன மாதிரி மத்தவாகிட்டே உளராதே! லஞ்சம்னு கெஞ்சாதே! மாமிச உதவி கிதின்னு கேட்டு வாங்கு. மாட்டை அடிச்சி அந்தத் மக்கு துரைக்கு விருந்துவை. இக்தா வச்சுக்கோ. குட்பை, வர்ரேன் எண்டாப்பா, பத்து ரூபாய்க்கு ஆயிரம் ரூபா சிரமத்தைக் கொடுத்துட்டேடா இந்த வெட் வேலையை விட்டுட்டு சுதந்திர வீரர்களைப் புடிக்கிற வேலையைப் பார்டா. காகா புடிக்காதே கலகத்தை கெளப்பாதே! காட்சி முடிவு