பக்கம்:வீர சுதந்திரம் (நாடகம்).pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வீர சுதந்திரம் 87 வஞ்சனேயின்றிப் பகையின்றி சூதின்றி வையக மாந்தரெல்லாம் தஞ்ச மென்றே யுரைப்பீர் அவள் பேர் சக்தி ஓம் சக்தி, ஓம் சக்தி ஓம். அர ஆஹா பராசக்தியே தன் சக்திக் குரலால் பாடும் வீரமணி காதம் ஆத்மாவின் அமர கவிதை: பாரதிதாசன் : அய்யா. நாட்டைப்பாடும்போது பாயும் வேங்கையாகிவிடுகிறீர்கள். வீட்டைப் பாடும்போது மீட்டும் வினையாகி விடுகிறீர்கள்! நீங்கள் வினை யாகவே இருங்கள் அய்யா! பாரதி : நாமெல்லாம் வினையாகிவிட்டால் விடுதலைப் பணிகளே ஆற்றுவது எப்படி அப்பனே? அரவிந்தரே! கம் தம்பி கனகசுப்புரத்தினம் ஒரு சிறந்த கவி! காந்த மழைபொழியும் கவிதா மேகம்! தம்பி சுப்பு ரத்தினம், பாடு தம்பி பாடு; உன் அழகுத் தமிழை ஆங்கிலத்துப் பெருங் கவிஞர் அரவிந்தர் கேட்டு மகிழட்டும். பாரதிதாசன் : கா!ை உங்கள் முன்பா எதைப் பற்றி அய்யா பாடுவது? பாரதி : அன்று ஒரு நாள் பாடிய அந்த சக்திப் பாடலே பாடு. எங்கும் கிறைந்த மகா சக்தியைத் தங்கத் தமிழில் பாடு:தம்பி பாடு. இந்த வங்கச் சிங்கம் கேட் கட்டும். அன்று பாடிய அதே வேகத்தில்... உம் பாடு.