பக்கம்:வெற்றி மேல் வெற்றி பெற.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

126 வெற்றிமேல் வெற்றி பெற...

வாருங்கள், நேர்மைக்கான பொது அறக் கட்டளைகள் எவ்வளவு இலகுவானவையாகவும் மிகச் சிறந்தான்வாகவும் உள்ளன என்பது பற்றி விளக்கம் பெறுங்கள்!

தூய்மையின் வழியைக் காண்பது எளிதான்து அவ் வழி யில் செல்வது மகிழ்ச்சி தரக்கூடியது:

உண்மைவின் வாயில்கள் முற்றும் திறக்கப்பட்டு துழைவு வழி வரவேற்றுக் கொண்டிருக்கிறது;

நேர்மையின் அறக்கட்டளைகள் கைக்கு எட்டும் நிலை யிலும், அவறறை அலசி ஆராய்வதற்கு ஆயத்தமான நிலையிலும உள்ளன.

வெறுக்கத்தக்க சிந்தனைகளுக்கு இடம் அளிப்பது,

இச்சைகளை நாடுவதை மனத்தில் போற்றி மகிழ்வு அளிப்பது,

நெஞ்சத்தில் தீய எண்ணங்களுக்கான விதைகளை நட்டு ளைர்ப்பது

இவை எல்லாம் கெடுதலை உண்டாக்கித் துயரப்படுவ தற்கு வழி வகுக்கும்.

இன்பங்களுக்காகவும் வெகுமதிகளுக்காகவும் வேட்கை கொள்ளுதல்,

மற்றவர்களின் தீவினைகளில் வாழ்க்கை நடத்துதல், எஇந்த மனிதனைவிட நானே சிறந்தவன்’ என நினைப்பதெல்லாம்; . உன்னைத் தூய்மை அற்றவனாகி, உண்மையிலிருந்து விடுபட்டு அலைய வைக்கும்.

மற்றவர்களைப் பற்றிச் சிந்திக்காமல் உன் நலத்தையே நாடுவது,

மற்றவர்களைக் குறைவாகவும் உன்னுடைய சொந்த செயல்பாடுகளையே உயர்வாக நினைப்பது,