பக்கம்:வெற்றி யாருக்கு.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எனது தோழன் மா. கண்பர்களில் ஒருவர் சுக துக்கங்கள் மற்றவர் க. துக்கங்கள் என்று சொல்லிக்கொள்வதுண்டு. காற்று வீசுவதைக் காட்டும் கருவி போல், நண்பன் வாடினுல் நானும் வாடுவேன் ; நண்பன் மலர்ந்தால் மானும் மலர்வேன் என்று சொல்லிக்கொள்ளலாம். ஆனல், அப்படி ஒத்து வாழும் நண்பர்களேக் கண்டு விட்டதாக யாரேனும் உரைக்க முடியுமோ? உண்மையான காதலர், ஒருவருடைய உரோ மம் ஒன்றிற்குக் தீங்கு உண்டானலும், உடனே தமக்கும் உண்டாகிவிட்டதாக உணர்ந்து வருந்து பவர் ; காதலர்க்குள் நீ நான், உனது எனது என் பதே கிடையாது என்று ஆங்கிலப் பேரறிஞர் எட்வர்ட் கார்ப்பென்டர் காதலைப் பற்றி வர்ணிக்கி முர் அவர் கூறுவதை மறுக்க கான் விரும்பவில்லை. காதலர் இருவரும் இரு வீணேகள். ஒரு வீணேயின் பேரில் மெல்லிய காற்று வீசினுலும், உடனே அந்தச் சமயத்திலேயே மற்ற வீணையின் தந்தியும் அதே காதத்தை வெளியிடும் என்று கம்பிக்கொள் வோம். ஆனல் இந்த விசேஷ வீணகள் இவ்வுல கில் அபூர்வ கிருஷ்டிகள் என்பதை யாரும் ஒப்புக் கொள்வர். எனது தோழனும் நானும் அவ்வித வீணைகள் என்று சந்தேகமறக் கூறுவேன். விஷயத்தை அறிந்த பின் ஒருவரும் மறுக்கமாட்டார். காங்கள் 23