உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இல்லறமும் துறவறமும்.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

51

葛瑾 புெரிய அம்மையாய் முடிந்தது. அதிலிருந்து நான் கப்புவது கஷ்டமென்றே எங்கள் குடும்பி வைத்தியர் எனணினர் என்று பிறகு அறிக்கேன். அச்சமயத்தி லெல்லாம் கான் வாக்களிக்கபடி உம்மை மணந்த பின் மடிந்தாலும் போதும் என்று பிரார்த்தித்தேன். இதைக் கேட்பதும் எனக்குக் கஷ்டமாயிருக்கிறது ! சீக்கிரம் முடி இதை-வேறு ஏாதவது பேசுவோம். இதோ முடித்து விடுகிறேன்-அம்மை நீக்கி மூன்று முறை ஸ்நானம் செய்த பிறகு அகஸ்மாத்தாய் ஒரு நாள் என் முகத்தை கண்ணுடியில் பார்த்தபோது, அதிலிருந்த அம்மை குறிகளைக் கண்டு பயந்தவளாய், என் பெற்ருேர்களுக்கு நான் காலேஜிக்கு அவசியம் போக வேண்டுமென்று சாக்கு சொல்லி விட்டு பட்டணம் போய் மயிலாபூரில் கீத்ாருத்த ஸ்வாமியை கண்டேன் மறுபடியும். எதற்காக ? சொல்லுகிறேன் அவர் பாதம் பணிந்து என் உடல் కుLLEL அவருக்கு அறிவித்து, என் காதலர் என்னை மணப்பதாக கூறிய பிரமாணத்தினின்றும் நான் விடுவிக்க போகிறேன், அதற்கு நீங்கள் அனுமதி அளிக்க வேண்டும் என்று கேட்டேன். அவர் அதற்கு என்ன பதில் உரைத்தார்? 'அம்மா என் சிஷியன் குணம் உனக்கு தெரியாது, நீ விடுவித்தாலும் அவன் அதற்கு இணங்கமாட்டான். -வேண்டுமென்ருல் உன் அபிப்பிராயத்தை உன் பெற்ருேர்கள் மூலமாக அவனுக்கு தெரிவித்துபார், தன் மாமன் மகளாகிய உன்னே எப்படியும் மணக்க வேண்டுமென்று கிர்ப்பக்திப்பான்’ என்று சொல்லி என் மனதைத் தேற்றினர். பிறகு தான் அவரிட மிருந்து விடை பெற்றுக் கொண்டபோது ஆயினும் அம்மா உன் மனத்தை முடித்து உன் முகத்தை அவன் பார்க்குமளவில் தோன் அவன் காதலித்த பெண் என்பதை தெரிவியாதே' என்று சொல்லி அனுப்பினர்-பிறகு நடந்த காரியமெல்லாம் உமக்கு தெரியுமே : என் குருநாதரும் நீயும்-இருவருமாய் சேர்ந்து இந்த ரகசியத்தை எனக்கு வெளியிடாது இவ்வளவு தூரம் என்னே ஆட்டிவைத்தீர்கள் அல்லவா?