இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
நம்முடைய வானொலிப் பெட்டி
83
காது. மிக உயர்ந்த அதிர்வு-எண்ணையுடைய, வாகன அலைகளின் இருதிசை மின்னோட்டம் மிகக் குறைந்த அதிர்வு-எண்ணையுடைய ஒருதிசை மின்னோட்டமாக (direct current) மாற்றப்பபெறு
படம் 33. ஒலியுணர் உறுப்பு.
கின்றது. அலைகளின் அதிர்வுகளும் வினாடியொன்றுக்கு இலட்சக் கணக்கான தடவைகள் நேர் முனைக்கும் எதிர் முனைக்கும் மாறுவதற்குப் பதிலாக நேர் முனையை நோக்கியே ஒடி வினாடியொன்றுக்கு ஒருசில நூறு தடவைகளாகவே