உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளைஞர் வானொலி.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சுருதி செய்தல்

67



மேற்குறிப்பிட்ட செயல் வானொலி இயங்குவதில் காணலாம். வானொலியில் எத்தனையோ நிலையங்களிலிருந்து பேச்சும் இசையும் ஒரே சமயத்தில் ஒலிபரப்பப்பெறுகின்றன. அவை ஒன்றோடொன்று கலந்து பின்னிப் பல திக்கு

படம் 27. மின்தங்கி

களிலும் வட்டமிட்டுச் செல்லுகின்றன. இவை யாவும் நம்முடைய வீட்டிலுள்ள வான்கம்பியில் தாக்குகின்றன. நம்முடைய வானொலிப் பெட்டியிலுள்ள ஒரு கைப்பிடிக் குமிழைத் திருகி நம் பெட்டியின் உள்ளே யிருக்கும் மின்தங்கியின்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இளைஞர்_வானொலி.pdf/75&oldid=1396381" இலிருந்து மீள்விக்கப்பட்டது