இப்பக்கத்தை, மெய்ப்புப்பார்க்க தேவையில்லை
發翰 அறிவுக்கு விருந்து கவிதைகளை நன்கு சுவைக்கலாம்; நுகரலாம். கற்பனை இருந்தமிழே உன்னால் இருந்தேன் இமையோர் விருத்தமிழ்தம் என்றாலும் வேண்டேன்.' என்று சொல்லித்திளைக்கும் அளவுக்குக் கவிதைச்சுவை தம்மிடம் வளரும்; கவிதையனுபவமும் நம்மிடம் நிலைத்து நிற்கும். 11. தமிழ்விடுதூது-கண்ணி 151