பக்கம்:Brahmin Versus Non-brahmin.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48 pr. 野甫。 ffff. 邱。 辽可。 பிராம்மணனும்-சூத்திரனும் (சாட்சி.4 வேதத்திலும், ஸ்மிருதிகளிலும், தர்ம சாஸ்திரங்களிலும், இந்துக்கள் இன்னின்னபடி நடந்து கொள்ள வேண்டு மென்று ஏற்படுத்தி யிருக்கும் கி.பமங்கள். உம்முடைய வேதத்தை முதலில் எடுத்துக் கொள்வோம். யஜுர்வேத சம்ஹிதையிலும் பிராம்மணங்களிலும் சொல் யிலிருக்கிறபடி இப்பொழுதும் நடக்க வேண்டுமென்கிறீர் களா ? மஹிஷி அவயமேவ” என்னும் சூத்திாத்தின்படி நடக்க வேண்டு மென் கிறீர்களா ? அல்லது பெளண்டரீக யாகத்திற்காகக் கூறப்பட்டிருக்கும் விவரப்படி நடக்க வேண்டுமென்கிறீர்களா ? இதையெல்லாம் உன்னே யாாடா படிக்கச் சொன்னது ? படிப்பது தவருயின், அந்தப்படி சடப்பது எவ்வளவு தவ ருகும் ? விவாகத்தைப்பற்றிய விவாதத்தில் யாகத்தைப்பற்றிய விஷயங்களை ஏன் இழுக்கிருய் ? சரி, அப்படியே விவாகத்தைப்பற்றியே பேசுவோம். வேதத்தில் எங்காவது பிராம்மணன் சூத்திர ஸ்கிரீயைக் கலியாணம் செய்து கொள்ளலாகாது என்றிருக்கிறதா ? உம்முடைய வேதங்களை யெல்லாம் வகுத்த வேத வியாசர் என்னும் மஹரிஷி, பிராம்மணருக்கும் செம்படவத்திக் கும் பிறந்தவரல்லவா ? அதெல்லாம் ரிஷிகளைப்பற்றிய சமாசாம்; ரிஷி மூலம் நதி மூலம் ஆராயலாகாது என்று சொல்லுகிருர்களே ! ஆம்-இப்படிப்பட்ட கேள்விகளுக்கு தக்கபதில் உரைக்க வகையின்றி நம்முடைய மனுதர்ம சாஸ்திரத்தில் பிராம் மணன், மற்ற ஜாதிப் பெண்களை விவாகம் புரியலாம் என்று சொல்லியிருக்கிறதா இல்லையா ? இருக்கிறது. வாஸ்தவம் தான் ஆயினும் அவ்வழக்கம் ஆ யி ம் வருடங்களாக அனுஷ்ட ானத்திலில்லாமற் போச்சுதல்லவா? அது நசித்து விட்டதென்று நீ ஒப்புக் கொள்ளவேண்டு மல்லவா?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Brahmin_Versus_Non-brahmin.pdf/54&oldid=725790" இலிருந்து மீள்விக்கப்பட்டது