உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இன்னமுதம்.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

குற்றாலம்

திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள செங்கோட்டை இரயில் நிலையத்தை அடுத்துள்ள திருக்குற்றால மலைக்குச் சென்ற ஞானசம்பந்தப் பிள்ளையார் அம்மலையின் இயற்கைக் காட்சியைக் கண்டு பாடுகின்றார்.

வம்பார்குன்றம் நீடுயர்சாரல் வளர்வேங்கைக்
கொம்பார்சோலைக் கோலவண்டியாழ்செய் குற்றாலம்
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இன்னமுதம்.pdf/17&oldid=1550816" இலிருந்து மீள்விக்கப்பட்டது