பக்கம்:அவள் விழித்திருந்தாள்.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72 அவள் விதித்ழிருந்தாள்

வாசலுக்கு வந்தாள் நர்மதா. தெரு விளக்குகள் எரியவில்லை. நிலவற்ற வானம். பொட் பொட்டென்று மழைத்துளிகள் விழுந்து கொண்டிருந்தன. பின் பலத்த மழையும் ஆரம் பித்தது. அந்த இருட்டில் நிற்க பயந்து கொண்டு ரேழிக்குள் நுழைந்தான்். I

சட்டென்று யாரோ தாழ்ப்பாள் போட்டார்கள். முரட் த்தனமாக அவள் உடலை அனைத்தார்கள்.

பாலு! பாலுதான்்!

'அடப்பாவி! காரணம் எனக்கே தெரியும்னு பூரணி சொல்லிட்டுப் போயிருக்காளே. அ வ ளு க் கு துரோகம் பண்ணச்சொல்றியா?"

இதிலே துரோகம் இருக்கு? உனக்கு தேவை

இருக்கா இல்லையா - 'தேவை தேவையில்லை என்பதெல்லாம் மனசைப் பொறுத்த விஷயம். என்னைப்போல இன்னோரு பெண்ணை நான் ஏமாத்த விரும்பலே'

பாலு ஒரு மிருகம்போல தோற்றமளித்தான்்.

நர்மதா அவன் பிடியிலிருந்து பலமாக விடுபட்டு படுக்கை அறைக்குள் ஓடி தாழ்ப்பாள் போட்டுக்கொண்டாள்.

'கதவைத்திற நர்மதா. இதுவரையில் ஒன்னும் நடக்கலே. நடந்தமாதிரி ஊர்ப் பூரா சொல்லுவேன்'

'சொல்லிக்கோ'

நிச்சயமாகச் சொல்லிடுவேன். நீ மானத்தோட ஊரில்

இருக்கமாட்டே வாசற்கதவை யாரோ தட்டினார்கள் பாலு போய்த் திறந்தான்் அவசரமாக வெளியே போய்விட்டான். நர்மதா அறையிலிருந்து வெளியே வந்தாள். தே ம்பி அழுதப்படி பட்டப்பாவிடம் வந்தாள்.

பட்டப்பா வேறு தினுசாகப்புரிந்து கொண்டான். 'ஜன் அழறே! உனக்குத்தான்் பூரண சுதந்திரம் குடுத்தி

ருக்கேனே. நான் பண்ணின பாவத்துக்குப் பரிஹாரம் பண்ண வேண்டாமோ.'