காவாய் வேட்டுவன் 73
"கிற்றிஈண்டு" என்று புக்கு,
கெடியவற் ருெழுது தம்பி, "கொற்றவ, கின்னேக் காணக்
குறுகினன், கிமிர்ந்த கூட்டச் சுற்றமுங் தானும், உள்ளம்
தூயவன்; தாயின் கல்லன்; எற்றுநீர்க் கங்கை நாவாய்க்கு
இறைகுகன் ஒருவன்' என்றன். ' குகனுடைய வணங்கிய தோற்றமும் பணிந்த மொழியும் அவன் உள்ளத்தூய்மையை எடுத்துக் கூறின. ஆதலால், "உள்ளம் தூயவன்' என்ருன், தாயின் கல்லன்' என்று சொல்லுவதற்கு ஏதேனும் காரணம் இருக்க வேண்டும். குகன் இராமனுக்குக் கையுை றயாகக் காட்டில் கிடைக்கும் பல்வேறு பொருள்களைக் கொண்டு வந்திருக்க லாம். அவற்றைக் கொண்டுவர வில்லை. அவன் உணவுப் பொருள்களேயே கொண்டு வந்திருக்கிருன். தன் குழந்தைக் குப் பசிக்குமே என்று எண்ணுவது தாயின் சிறப்பியல்பு. அவன் கையில் ஏந்தி வந்திருக்கும் பண்டங்களேக் கண்ட இலக்குவனுக்கு இந்தப் பண்பு நினைவுக்கு வந்தது. ஆதலின், "தாயின் கல்லன்' என்ருன்,
இராமன், இலக்குவன் கூறியதைக் கேட்டு, "அவனே அழைத்து வா' என்று கூற அப்படியே அவன் குகனே, 'வருக' என்று சொன்னன், குகன் இராமனேக் காணும் பரிவு மிக்கவகை விரைந்து உள்ளே புகுந்தான்.
முதலில் இலக்குவனேக் கண்டபோதே அவன் தோற்றத்தைக் கண்டு வியந்து, "தேவா" என்றவன் இப்போது உள்ளே சென்று இராமனேக் கண்டான்; கண்ணுரக் கண்டான். அவன் திருமேனி அழகைக்
1. சுக்கைப். 89