இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
452
இல்லற நெறி
அதிகரிக்கச் செய்வதுடன் அதனே உறுதியுடையதாகவும் செய்கின்றது பருமனும் உறுதியும் உயர்ந்த அளவு போகும் வரை குருதி பாய்ந்து கொண்டேயிருக்கும். புணர்ச்சியும்
i
i
攸芬、
வின்றத்தல்
{{' ? ५
இ'விறைத்தல் ஐயமும்
மூண், விந்துப்பை, ஆன்றுப்பு ஆகியவற்றின்
\s iபுக்களும்
t
படம்-83: சாதாரணமாக உடல், உள ஆண்மையினை
விளக்குவது.
ஆண் குறியின் முனையிலுள்ள முடிவு நரம்புகளைத் துடிக்கச் செய்கின்றது. உச்சநிலை உணர்ச்சியும் விந்து வெளியேறு தலும் நடைபெறும் வரை இது தொடர்ந்து நிகழ்கின்றது. விற்துப் பைகளிலும் புராஸ்டேட் சுரப்பியிலும் உள்ள சில