பக்கம்:கடல் கடந்த நட்பு.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

45 'அது ரொம்ப கன்ருக இருக்கும்” என்ருள் ஜூடி, சற்று அச்சத்தோடு. "உனக்கு காங்கள் கற்றுத் தருகிருேம்” என்ருள் லட்சுமி. கடனப் பயிற்சிகள் முடிந்ததும் அவளும் அவளுடைய தோழிகளும் ஜூடிக்குக் கற்றுக்கொடுக்க முயன்ருர்கள். ஆணுல் ஜூடியால் அது முடியவில்லை. தான ஜதிகள் என்ன செய்யச் சொல்லுகின்றன என்று அவளால் சரியாகக் கேட்டு அறிந்துகொள்ள முடியவில்லை. அவர்களுடைய கால்களையும் கைகளையும் ஒப்பிட்டுப் பார்க்கும்போது அவளுடைய கால் கைகள் அவ்வளவு கன்ருக வளைந்துகொடுக்கவில்லை இருந்தாலும் அவள் பல தடவை வந்து அந்த காட்டியப் பயிற்சியைக் கவனித்தாள். கதக் கடனம் விளயாட்டுப் போன்றது. கால்களில் சதங்கை கட்டிக்கொண்டு மிக வேகமாக ஆடும் வடகாட்டு கடனம் அது. அடிக்கும் இடத்திற்குத் தக்கவாறு பலவகை யான காதங்களே எழுப்பும் தபலாவுக்கேற்ப கால்களே எடுத்துவைத்து ஆடவேண்டும். இளஞ்சிறுமிகள் கதக் கடனத்தை முதலில் கற்றுக்கொண்டனர். சிக்கலான உடற்பயிற்சி அப்பியாசங்களைப் போன்று அவர்கள் முதலில் கை அசைவுகளைக் கற்றனர்; சிறு குதிரைகளைப் போலக் கால்களைத் தரையில் தட்டினர்; கால்சதங்கைகள் ஒலித்தன. இது கலபமாகத்தானிருக்க வேண்டும் என்று கினைத்தாள் ஜூடி; ஆனல் எப்படியோ அவ்வாறு சுலபமாக இருக்கவில்லை! ஒரு தடவை அவள் சிறுவர்கள் ஆடும் கடனத்தை வந்து பார்த்தாள். கதகளி நடனம் அது. தென்னிந்தியா விற்குரிய அந்த கடனம் பாதி கடிப்பாகவே இருக்கும். கடன. மாடுகின்றவர்கள் சிவப்பு, பச்சை, கறுப்பு ஆகிய வர்ணங்