பக்கம்:கடல் கடந்த நட்பு.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

扮岱 இக்த வகையில் அவள் ஹரிதாலையோ லட்சுமி யையோ சில காட்களுக்குப் பார்க்கவில்லே. லட்சுமியைப் பிறகு அவள் பார்த்தபோது ஏதோ ஒரு மாதிரியாக யிருந்தது. இனிமேல் சிநேகமாக இருப்பதற்கு லட்சுமி விரும்பவில்லை என்பதுபோலப் பட்டது. பெஞ்சமினப்பற்றி ஜூடி கவலைப்பட்டுக் கொண்டிருந்ததால் இதைப்பற்றி அவள் அதிகம் கவனிக்கவில்லை. ஏதாவது தவறு கேர்ந்து விட்டதா என்று லட்சுமியைக் கேட்கவுமில்லை. மீண்டும் மலைப்பிரதேசத்திற்கு வந்தது எவ்வளவு கன்ருகயிருக்கிறது. படகுகளிலிருந்த ஓர் ஏரிக்குப் பக் கத்தில் அவர்கள் தங்கியிருந்தனர். படகு செலுத்த வேண்டும் என்று ஜூடிக்குத் திடீரென்று ஆசை உண் டாயிற்று. அதைப்போல எதையாவது செய்ய விரும்பு வதோ, ஓடவும் குதிக்கவும் விரும்புவதோ வினுேதமாகத் தோன்றிற்று. இ ர வி ேல குளிர்ச்சியாக இருப்பதும், கம்பளத்திற்கு அடியிலே குறுகிப்படுத்திருப்பதும் மிக கன் ருக யிருந்தன. சமவெளிப் பிரதேசத்தில் இருக்கும் மக்கள் வெப்பத்தால் அவதிப்படுவதை கினைப்பது மனதுக்கு அவ்வளவு உகந்ததாயில்லே. "இந்தியர்கள் கோடை காலத் தைப் பற்றி கம்மைப்போல அவ்வளவு கவலைப்படுகிருர் களா?” என்று அவள் தன் தங்தையைக் கேட்டாள். ' அநேகமாக கம்மைப்போலவே அவர்களும் கவலைப் படுகிருர்கள். இந்தியாவிற்கு நல்ல சீதோஷ்ண கிலேமையிருந் திருந்தால் எல்லாமே மாறுபட்டிருக்கும். வெப்பமாகயிருக்கும் பொழுது யாராலும் சரியாக வேலை செய்யமுடியாது” என்று அவர் பதில் சொன்னர். அவளுடைய இந்திய நண்பர்களில் சிலர் மலைக்கு வக் திருந்தனர். அவர்களில் ஹரிதாஸ்-கிம் ஒருவன். படகு