பக்கம்:கடல் கடந்த நட்பு.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

114 "உன்னுல் இது முடியும் என்று தோன்றவில்லை” என்ருள் அவள். “என்னுல் முடியும். எங்கே அந்த அகப்பையைக் கொடு!" என்ருன் அவன். ‘சரி, கீ முயற்சி செய்து பார். பொடி சரியானபடி பாலாக வேண்டும். கட்டி கட்டியாய் இருக்கக்கூடாது. ஒரு தகர டப்பாவில் பாலச் செய்து முடித்ததும் ரீமதி ஞானம்மாளிடம் அதை எடுத்துகொண்டு போ. செய், பார்க்கிறேன்” என மொழிந்தாள் அவள். ஜூடி பின்னுல் அமர்ந்து ஹரிதாலைக் கவனித்துக் கொண்டிருந்தாள். ஆரம்பத்தில் கொஞ்சம் தடபுடல் செய் வதுபோல் பாசாங்கு செய்தான். ஆளுல் அவன் சரியான படி செய்துகொண்டிருந்தான். அவளைப்போலவே வேக மாகவும் செய்தான். வேலை செய்யாமல் சும்மா இருப்பது மிகவும் சுகமாகயிருந்தது. ஹரிதாஸின் தாய் ஜூடியின் தாய்க்கு உதவி செய்யச் சென்றிருந்தாள். அதிகமாகப் பேசிகுலும் அவள் கன்ருகக் காரியம் செய்கின்ருள் என்று ஜூடியின் தாய் பின்னுல் தெரிவித்தாள். ஹரிதாலைக் கவனிப்பதை விட்டுவிட்டு ஜூடி வெள்ளத்தண்ணிரின் விளிம்பைக் கவனிக்கத் தொடங்கினுள். வெள்ளம் அதற்கு மேல் முன்னேறி வரவில்லை. அது மெதுவாகப் பின்வாங் கிற்று. அப்படிக் குறையும்போது குச்சிகளையும், பழத் தோல்களையும், செத்த குரங்கையும்-அது குரங்குதானே?. கங்தைகளையும் இப்படிப் பலவற்றைத் தாறுமாருகப் பின் குல் விட்டுச் சென்றது. ஏதாவது மதிப்புள்ள பொருள் கிடைக்குமாவென்று இரண்டு கிராமப் பெண்கள் தேடிக் கொண்டிருந்தார்கள். ரீமதி ஞானம்மாள் ஜூடியிடம் வந்து தன்னுடைய சேலை மடிப்பிலிருந்த தூய்மையான ஒரு பெரிய கைக்குட்டையை எடுத்தாள். "ஜூடி, இதன்மேல்