உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அன்னக்கிளி (பூவை ஆறுமுகம்).pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

90. விசாரித்தான், வீரமணி. - - "அத்திப் புள்ளதான் ഖ് ിക്കേ எனக்குக் கைவாக ணமா இருந்து உதவிக்கிட்டு இருக்குது. எட்டத்துச் சொந்த மின்னலும், ரொம்ப ஒட்டுதலாய் இருக்குது. ஒங்க கண்ணுலம் முடிஞ்சதும் அதுக்குக் கண்ணுலம் செஞ்சு வச்சுப்புடனும் நீங்க ஊர் வந்த சங்கதி தெரிஞ்சு, ஒங்களுக்கு விருந்து ஆக்கும் துக்கின்னு கோழி பிடிச்சாந்து அன்னத்துக்கிட்டே குடுத்து ருக்குதிங்க. அதோட நல்ல மனசு வேறே யாருக்கும் கட்டுப் போட்டாலும் வாய்க்காது. அவுசு அப்பாரு சொந்தம் சோபாரிக்கு அள்ளியள்ளிக்குடுத்து நொடிச்சவர். அந்த வாசன் இதுக்கும் வராமத் தப்புமா?..." என்று விளக்கினர். அவர் அதைக் கேட்டு, வீரமணியின் முகம் ஏன் அப்படிச் சிறுத்து () சிலந்தி வலை -- * : ... " சிதிலமடைந்த வி டின் வெள்த் திண்ணையில் விரிக்கப்