உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அன்னக்கிளி (பூவை ஆறுமுகம்).pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

'F45 மணிகளில் ஈரம் தேங்கியது. அவள் பார்வை மாணிக்கத்தில் திசைக்குச் சென்று நிலைத்தது. - -- மாணிக்கம் உணர்ச்சிவசப்பட்டு நின்ருன். "அயித்தை மவன்காரருக்கில்ல! ... எனக்காக நீங்க அடி யும் ஏச்சும் வாங்கிக்கிட்டீங்களே! ... நாங்க படுற மனக்கிலே சம் போதாதின்னு ஒங்களுக்கு வேறே சங்கட்டமா?... எனக் காக நீங்க அல்லாத்தையும் சமிச்சுப்பிடுங்க! ... இதுக்கு மிஞ்சி ஒங்களுக்கு வேறே சமாதானம் சொல்லத் தெரியலே எனக்கு. நான் சின்னவதானுங்களே! என்று உணர்ச்சிப் பெருக்குடன் சொன்னுள், அன்னம். - "அன்னம், ஒன்னை நெனச்சுத்தான் எனக்கு ஆறலை. ஒனக் காக நான் எந்த அவமானத்தையும் சகிச்சுக்கிடுவேன். என்னைப் பத்தி நீவிசனப்படாதே, அன்னம்! .." என்ருன் மாணிக்கம். அன்னம் மனம் கலங்கி நின்முள். - மாணிக்கம், அம்பலத்தை நோக்கினன். "நாம புறப்பட லாமுங்களா? பதினஞ்சு நாழி வரைக்குத்தான் நல்ல பொழுது இருக்குதாம். அதுக்குள்ளாற நாத்துப் பறிக்க ஆரம்பிச்சுப்புணுமுங்க அம்மான் வேலை ஆளுக நம்மளுக்காகக் காத்துக் கெடப்பாங்க வயலோரத்திலே!" என்று கூறினன் அவன். அப்போது சர்வோதயக் கூட்டுப் பண்ணைத் தொண்: ரான சாந்தலிங்கம் சாந்தம் கெட வந்து மாணிக்கத்திடம் ஏதோ காதில் ஒதினர். "அப்படிங்களா?" என்று மாணிக்கம் அடங்காப் ப்தப் டத்துடன் கேட்டுவிட்டு அன்னமும் அவள் தந்தையும் ஒதுங்கி நின்றதை அறிந்துகொண்டு, "அந்தக் கறுப்புக் கண்ணுடிக்கா ரன் போன தடவை வந்து ஊரைப் பேதலிக்கச் செஞ்சது போதாதின் து. இப்பவும் வந்திருக்கான?. என்ன அனர்த்தத் துக்கு இப்ப வந்திருக்கானே தெரியலேயே!. அவேைல யோகம் அடைஞ்ச புள்ளி சின்னச்சாமி அம்பலம். ஆளு. மத்தப்