வைரம்.ே
முத்து ே
வைரம் ே
球 ఖీ
முத்து 3
வைரம் ே
முத்து ே
வைரம் ே
96
விடுகதைக்கு உரிய விடையை இன்றைக்கு இல்லாவிட்டாலும், என்றைக்காவது ஒருநாள் இதே சமுதாயம் கொடுத்துத் தானே தீர வேனும் ?
வாஸ்தவம்தான். வைரம், வாஸ்தவம்தான் ! இந்தச் சமுதாயம் இருக்கே இதுக்கு விடுகதை போடுறது அல்வா சாப்பிடுறதுமாதிரி. ஆளுல் விடுகதைக்கு நடுவிலே உயிருக்கும் மானத்துக் கும் மன்றாடிக்கிட்டு இருக்கிற மீனுட்சிக்கும் அந்த அம்மாளோட அருமைப் பொண்ணு பூாணிக்கும், விடுகதை போட்ட சமுதாயமே விடுகதைக்கான விடையையும் சொல்லிட்டா, கஞ்சிக்கு உப்புக் கிடைச்சதாட்டம் சத்தோஷப் படுவாங்க இல்லையா?
ஆமாம், முத்து !
ஆகு, அப்படி நடந்துக்கிடுதா இந்தச் சமுதாயம்?
(கைகளை விரித்தபடி) ஊகம் !
ஏன் தெரியுமா?...ஒய்யாரக் கொண்டையும் தாழம்பூவுமாய் டம்பாச்சாரித்தனமாக விளங்கிக் கிட்டு இருக்குது நம்ப அருமைத் தமிழ்ச் சமு தாயம் !
உள்ளே வெறும் ஈரும் பே தும் மண்டிக் கிடக்குதுன்னு சொல்லுறே நீ அப்படித் தானே? .
parii l ஈரையும் பேனையும் ஒழிக்கிறதுக்கு வழி?