f60
மாய் இருக்கிற லட்சணத்திலே, உமக்கு ஏன் அவமானமாகப் போகணுக்? மானம்-அவ மானத்துக்கெல்லாம் பயந்தா, லோகத்திலே மனு:சங்க உயிரோட வாழமுடியுமா? -அப்படி யொரு சோதனை நிலைமை தொடர்ந்து வந் திருந்தான், மக்கள் தொகைப் பெருக்கப் பிரசனையே எழுந்திருக்காதே, மச்சான்?
அருளுசலம் ேகேளுங்க கதையை !
வையாபுரி உங்க கண்டிச் சீ ைமக் க ைத ைய யா?
சொல்லுங்க !
அருளுசலம் 3 இல்வீங்க, மச்சான்.
வையாபுரி பின்னே? ஊம், நான் சிங்கப்பூர்ச் சீமையிலே
பதிiணுறு வருஷம் கேட்காத கதையாக்கும்? சரி, சொல்லுங்க.
அருணுசலம் : இந்தக்கதை நவீன ராமாயாணக் கதை யுங்க 1-அந்த நாளையிலே, சீதையைத் தேடி ராமர் அலைஞ் சாராம் ! இந்த நாளையிலே, ஒரு ராமரைத் தேடி ஒரு சீதை-ஊகூம், ஒரு மீனுட்சி அலைகிற கதையுங்க, மச்சானே !
வையாபுரி 8 (முகம்மாற) ஒ, மீட்ைசி கதையா? துருசு
பண்ணிச் செப்புங்களேன் !
அருளுசலம் இந்த மீனுட்சிச் சிறுக்கி சட்டம் படிக்
கிருளுங்க, சேர்வை மச்சான் !
வையாபுரி : (ஏளனமாக) ஏன், அவள் வக்கீலாகப்
போருளா?