பக்கம்:இதோ ஒரு சீதாப்பிராட்டி.pdf/174

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

17 í

பூரணியோட அப்பன்காரன் ய | ரு ங் க அத்தை மகனே?

முத்து ே (சுரத்தின்றி) ஊம், சொல்லுறேன் !

பவளக்கொடி (ஆவலாக) ஊம், சொல்லுங்க !

முத்து ே இப்பவேயா?

பவளக்கொடி ஆமாங்க !

முத்து ே கூடிய சீக்கிரத்திலே பூரணியோட ஆப்பன் பேரைச் சொல்லிக் காட்டிப் பிடுவேன், பவளம் !

பவளக்கொடி ப்பூ இம்புட்டுத்தாளு கதை ? உங்களுக்கே பூரணியின் அப்பன் பேர் சரிவரத் தெரியா மல் இருக்கையிலே தானு, ஒரு நாள் உங்க வீட் டிலே என் அப்பாவை அடியும் இல்லாகம், நுனியும் இல்லாமல் சந்தேகப்பட்டு மல்லுக்கு இழுத்தீங்க, அத்தான் ? நல்லவேளை, நானும் என் அப்பனைச் சந்தேகப்பட்டுவைக்கல்லே ... காளிதான் எம்மனசைத் தடுத்திருக்கணும் !

முத்து ே (ஆவலாக) பூரணி ......

பவளக்கொடி 3 (வேதனை) நான் பூரணி இல்லை ! நான்

பவளக் கொடி !

முத்து ே (உறுதியுடன்) ஆமா, ஆமா ; ப வள மே தான் 1 பவளம், பூரணியோட அப்பன் யார் என்கிற அந்தச் சத்தியத்தின் ரககியத்தை நீ மட்டுமில்லை, இந்த மாங்குடிக் கிராமமே தெரிஞ் சுப் புரிஞ்சுக்கக் கூடிய கால ம் தொலைவிலே இல் லேன்னு மட்டும்தான் என்னலே இந்த நிமிஷம்