சுப்பையா ே
ராமசாமி ே
ஆவுடை ே
சுப்பையா ே
239
ணுகக் காட்சியளித்த பயங்கரக் கோலத் தையும், அந்த ஏழைக் குடிசை, அகித்தி யத்தின் கித்திய விதியைப் போலப் பிடி சாம்பலாக, சட்டத்திற்கும் நீதிக்கும் பிடி கொடுக்காத நிலையிலே காட்சியளித்த அகியாய அலங்கோலத்தையும் மங்கிய ஒளியிடையே பார்வை யிடுகின்றனர் !
பாவம், அ நி யாய ம | ய் ரெண்டு நல்ல ஜீவனை நெருப்புக்குக் காவு கொடுத்திட்டானே எவனே ஒரு சமுதாயப் பாவி ! தீ வச்ச மிருகம் யார் என்கிற தடயம் தெரிஞ்சால்தான், சட்டம் வாய் திறந்து பேச வாய்க்கும். இல்லாட்டி, நீதியும் காளி மாதிரி வாயடைச்சுக் கல்லாகத் தான் இருக்க நேரிடும் 1-ஆனுலும், நீதியும் தெய்வமும் தூங்கிடாது !...நாம் முதல் அலுவ லாய் இப்பவே அறங்தாங்கி போலீஸ் ஸ்டேஷ னிலே இந்த அநியாயத்தைப் பற்றி எழுதி வச்சாக வேணும் !...
ஊம்; கிளம்புங்க
ஊர்ப் பெரும் புள்ளியான சீமான் வையாபுரிச் சேர்வைகாரரையும் எதுக்கும் கலந்துக்கிட்டுப் போங்க ! --
நீங்க நடங்க, சாமி !
சேரி மக்களின் ஒருமித்த விம்மலின் ஒலம் எதிரொலிக்கிறது.
உடன் வந்த உயர்மட்ட இளவட்டங்கள்,
தாங்களே சமூகத்தின் அதிகார பூர்வ