பக்கம்:இதோ ஒரு சீதாப்பிராட்டி.pdf/267

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

264


குது ; காளி கல்லே இல்லை!-அவள் காளி 1. காளி, காளியேதான் ! நான் செஞ்ச பாவம் பழிக்கெல்லாம் இதுமட்டுக்கும் சட்டத்தோட தண்டனையை அனுபவிக்காமலே தப்பிச்சிட்டு, பெரிய மனுசனுய் வாழ்ந்துக்கிட்டிருந்த நான் இதோ, சட்டத்தை வலியத் தேடிப் போய்ச் சரணம் அடைஞ்சிடப் போறேன் !-நான் புத்தம் புதிய வையாபுரி புதிதாகப் பிறப் பெடுத்த-குற்றங்களை உ ண | த் து ஆத்தா ளோட மன்னிப்பை யாசிச்சு வாங்கிக்கிட்ட புதுமையான வையாபுரி நான் !-உன்னைக் கையெடுத்துக் கும்பிட்டுக் கெஞ்சி மன்றாடிக் கேட்டுக்கிறேன் ேஉ ன் .ே ஞ, ட புனிதமான மேனியிலே கண்ணு மூச்சு ஆடிக்கிட்டிருக்கிற அந்த நெருப்பை அணைச்சுப்பிடுறதுக்கு அனு: மதி வழங்கு, மீகுட்சி...மீஞட்சி, நீ புனித மர்னவள் 1 சத்தியமானவள் நீ ! நீ தர்மத்தின் சாட்சி ...நீ என் அன்பான மனைவி !... மீனுட்சி !...தெய்வமே மீ ளு ட் சி ...மீட்ைசித் தாயே ...ஐயோ, அப்படிச் சிரிக்காதே ! காளிக்கும் மேம்பட்டு அப்படி நீ சிரிக்காதே 1. ஐயையோ, தெய்வமே !...என் தெய்வமே ! என்னை-இந்தப் படுபாவியை நீ பெரிய மனசு வச்சு மன்னிக்க மாட்டியா?...ஐயோ, காளி 1. ஐயோ, மீருட்சி 1...

பயங்கரமான இசை ஒட்ட த் தி ற். கிடையே, தீயிடை அகப்பட்ட கூண்டுப் புழுவாகத் துடிதுடித்துக் கொண்டிருக் கிறார் சீமான் வையாபுரி !

பவளக்கொடி தவிக்கிருள்