மீனுட்சி ே
பூரணி ே
மீனுட்சி ே
16
f 53
களாக, மேரே தில்ருபா பின்னணி இசையில் பரவசமாகி மகிழ்ந்தவாறு கிற்கின்றார்கள்.
அப்போது, மீட்ைசி அங்கே வந்து நிற் கிருள், ஆத்திரத்தேர்டு.
(கொடுஞ்சினத்துடன்) அடி, பாவி ...
பூரணியின் கன்னத்தில் பளாரென் இச் அறைந்து விட்டு, மகளை முத்துவிட மிருந்து பிடித்திழுத்துப் பிரித்து விடு கிருள் மீனுட்சி !
(கன்னங்களைத் தடவியபடி) ஆத்த 1.
மீட்ைசி விம்மிக் கொண்டே, பூரணி யின் கைகளைத் தன் கன்னங்களிலே வீசி அறைந்து கொண்டே, முத்துவை நோக்கிப் பேசுகிருள் :
(தேம்பியவாறு) ஐயா ! நான்தான்,பைத்தியக் காரி !-ஏமாந்திட்டேன் ஒரு தெய்வத்தையும் ஒரு மனுசனையும் நம்பினேன், ரெண்டு பேருமே என்ன ஏமாத்திட்டாங்க; நம்பிக்,ை மோசம் பண்ணிப்புட்டாங்க ஆளு, என் மகள் பூசணி கெட்டிக்காரி அவளை நீங்க பைத் தியக்காரியாக்கிப்புடாதீங்க, ஐயா ! உங்கஜன: கையெடுத்துக் கும்பிட்டுக் கெஞ்சிக் கேட்டுக் கிடுறேன் !... உங்க காவிலே வேணும்னுலும் விழுகிறேனுங்க, ஐயா ...