இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
79
பூரணி பதிலுக்கு எச்சில் துப்புகிருள்.
வையாபுரி அம்மாடி பவளம் ! கூறுகெட்ட இந்த நாறச் சனியன் கிட்டே நீ வாய் கொடுக்காதேம்மா!,. ஏ கட்டி ! இங்கே ஏன் அழுகிறே? காளி கிட்டே ஒடிப் போய் அழு !
பவளம் பதிலுக்கு எச்சிலைக் காறித் துப்பியவாறு, தந்தையைத் தொட்ர, சதங்கை யொலி எதிரொலிக்கிறது.
பூரணி விம்முகிருள்.