பக்கம்:இதோ ஒரு சீதாப்பிராட்டி.pdf/218

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

215


அருளுசலம் (விழித்தபடி) அப்பன்கு, கெட்டகாலமாய்,

மறந்து போய் செத்து வச்சிட்டீங்களா ?

வையாபுரி .ே (கள்ளச் சிரிப்புடன்) நல்ல ஆளய்யா 1-என் காப்பிள்ளை முத்து, மீனுட்சி போட்ட சொக்குப் பொடியிலே மதிமயங்கி, அந்த முட்டைச் குடிசையிலேயே தங்கிடுச்சோன்னு பயந்துச் கிட்டிருந்தேன்! - இப்ப நீங்க குடுகுடுப்பைக் காரனுக்கு நேராய் நல்ல வாக்குக் கொடுத்தத குலே, நான் செத்துப் பிழைச்சிட்டேன்னு பேசினேன்.

அருளுசலம் ே(கவலையுடன்) என் மருமகக் கிளி பவளக் கொடியைக் கண் ணு ப் புற த் தி லே யே காணல்லையே, மச்சானே ?

வையாபுரி (போலி அமைதி) அது கண் வளர்த்துகிட்டு இருக்குது; அதோட கல்யாணம் பொழுது விடிய நடந்தாகணுமே ? நெஞ்சு வழிஞ்சு நிற்கிற தன் நேசமச்சான் முத்துவை நினை விலே குந்த வ ச் சி க் கி ட் டு த் துரங்கிக்கிட் டிருக்கும் ! அதுசரி மீனுட்சியைக் கண்டுக் கிட்டுத் திரும்புகையிலே, நான் உங்க காதைக் கடிச்சதுக்கு ஒப்ப, சகலத்துக்கும் ஏற்பாடு செஞ்சிட்டீங்க, இல்லியா, அருணுசலம் ?

அருளுசலம் கீ (உறுதியுடன்) அ ம் பு ட் ைட யு ம் உங்க ஆணப் பிரகாரமே செஞ்சு வச்சிருக்கே னுங்க, மேல வளவுக்காரவுகளே ! -

வையாபுரி 8 (ஆர்வமாக) நம்ப முத்து வுக்கு நம்ப கண்ணுலச் சங்கதி, அதாங்க, அதோட கண்ணுலச் சேதி தெரியுமில்லையா? பவளத் துக்கும் முத் துவுக் கும் விடிகாலம் பற