உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:Pari kathai-with commentary.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முகவுரை) 37 ரென்றுகொள்க. இவற்றிற்கெல்லாம் இயையவே இரு மகளிர்க்கும் - ஒத்த தலைவரைத் தேடிப் பறம்புவிடுக் துச் செல்லுங் கபிலர் "இரும்பல் கூந்தல் மடந்தையர் தங்தை.........பகைவ ரோடுகழற் கம்பலை கண்ட........... பெருவிறனுடே’ (புறம்-120) எனவும் ஆய்தொடியரிவை யர் தந்தைகாடே புன்புலத்ததுவே" (புறம், 117) என வும் வருமிடங்களில், இம்மகளிர்தந்தை நாடு இனிக் கெடுமோ என்று மகளிர் காரணமாக நிகழ்ந்தது தெளிய வைத்து இரங்குதல் காண்க. "வேந்து குறையுறவுங் கொடா அன்" (புறம்-841) என்னும் புறப்பாட்டிற் பரணர், "இக் காரிகையோள் தந்தை.......தண்பணே யூரே......பெருங்கவி னிழப்பதுகொல்லோ" என இப்பாரியைப்பற்றிய பாடல் களைப்போலவே பாடுதலானும் மகண் மறுத்தலே உண்மை யாதலுணர்க. 837-ஆம் புறப்பாட்டிற் கபிலர், 'கவிகை மண்ணுள் செல்வராயினும், வாள்வலத் தொழியப் பாடிச் சென்ரு.அர், வாருேறக மலர......சதலான விலங்கு தொடிக் தடக்கைப் பர்ரி' எனப்பாடியுள்ளனர். இதன் கண், தம்கவிகையால் மண் முழுதும் ஆள்கின்ற செல்வ வேந்தாயினும், வாள்வலி யொழியப் பாடிச் சென்றன ாாயின் அவர் வருதலைச் செய்யுத்தோறும் அகமலாக் கொடுத்தல் தவிராக பாரி என்ற கூவினர். இகளுல் முடி வேந்தரும் தம் வாள் வலியால் ஒன்று கொள்ளலாகாதவன் என்றும் பாடிச் சென்ருர் தம் பாடலால் எதுவுங் கொள்ள எளியனுவன் என்றும் கருதியதல்லது வேருகாது. இது பாரிபால் முன்னிகழ்ந்த செய்தியையே குறித்துக் கூறிய தாகும். பெருவேங் தர் இப்பாரிபாற்கொள்ள வெண்னு வது, பொன்னும், புவியும் என்று கூறுதல் பொருந்தாது; அவற்ருல் அவர் குறையிலராவர். அவர்கட்கு அருமையாய் அவர் வேட்கும் வண்ணம் இவன்கனுள்ளார். இவன் செல் வக்க்ல்வித் திருமகளிரேயாதலுணர்க. பேரரசர் ஒர் சிற் றரசன்பாற் பெண்ணையிாந்துகொள்ளுதல் இழிவென்று வலியாற் கொள்ளப் படையெடுப்பதே பண்டைவழக் கென்க. அம் முடிவேந்தரிாந்துகொள்ளாது படை யெடுத்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Pari_kathai-with_commentary.pdf/43&oldid=728088" இலிருந்து மீள்விக்கப்பட்டது