பக்கம்:அண்டகோள மெய்ப்பொருள்.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

14 அண்டகோள மெய்ப்பொருள் வேர்முதலாய் வித்தாய் பரந்து தனிநின்ற கார்முகில் போல்வண்ணன்' (திருவாய்மொழி, 2.8.10) என்று பணித்தலா னறிக. ஸ்ரீகீதையிலும் பீஜம்மாம் ஸர்வ பூதநாம்" (ബ്ജംetംഖുഖ-ുച്ഛT.T.)ഘ്ര, எல்லாப் பிராணிகட்கும் வித்தாகிய என்னை) என்பதனால் எல்லாப் பிராணிகட்குங்தானே வித்தாயிருத்தலைப் பகவான் வெளியிட் டருளினன். எல்லாப் பொருள்கட்கும் வித்தாய் தானோருருவே தனிவித்தாய்' (திருவாய்மொழி, 1-5-2,4) என்று பணித்தல் காண்க. ஸ்ரீ விஷ்ணுபுராணத்தில் ஸம்ஸார வ்ருக்ஷத்திற்கு அவ்யக்த்தத்தை வித்தென்று கொண்டு, வித்துண்டாதற்கு ஆகாயம் காலம் முதலிய காரணமாதல்போல, அஃதுண்டாதற்கு ஸ்ரீஹரிபகவான் காரணன் என்பர் (ஏழாம் அத்யாயம் பார்க்க). இதல்ை அவ்யக்கத்தின் பரிணாமத்திற்கு இறைவன் காரணமாதல் அறியலாம். 5-6 தானே தன்னிலையறியா-ஸ்வதஸ் ஸர்வஜ்ஞனை தானேயும் தன் ஸ்வபாவமகிமை அறியலாகாத எ-று தன்நிலை - தன் தெய்வநிலை: தன் தெய்வநிலை என்பது திருவாய்மொழி(3,10, 6), அஃது அந்த கல்யாண குணமுடைமை, அஃது அவனால் இவ்வளவென்ற்றறியப்படுமாயின் அங்கம் என்று முழங்கிய சாஸ்த்ரங்கள் வீணாகுமென்க. ஒருவன் தன்கண் அச்சமும் தன் வலியில் ஐயமும் உள்ள போதன்றே தன்னை அளந்தறியப்புகுவான்? அவ்விரண்டு மில்லாமையால் தன்னிலையை அளந்தறிதலே யில்லாமை அறிக அசித்தினும், பெத்தர் முக்தர் நித்யர் எனப்பட்ட ஆத்மாக்களினும் வேறாய்ப் பிரிப்புண்டு அவற்றிற்கு ஈசனை தானே அறியலாகாத என்றவாறாம் அறியா மரம் என இயையும். 'தனக்குங்தன் றன்மை யறிவரியானைத் தடங்: