பக்கம்:Pari kathai-with commentary.pdf/241

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

144 [5. பாண்டியற்கு மணமறுத்த பும் மனமும் இளைத்து மணவாது சனிகிலேயிலே மூத்த நற்பெண்டு. தக்கோர் இரங்கற்கு இனியள்-தகுதியுடைய பெரியோர் இரங்குதற் பொருட்டு இனியளாவள் எ-று. அமிழ்து-பால் முதலிய இனிய உணவு. 'கற்புடைய பெண்ண மிம்கி என்ெநீறி உவமைாயிற் இஃகெடுக்கக் காட்டுவமை, முது' என்பதுபற் ற்று. இஃதெடுத்து தொடாதொழிவது நன்றென்றது. அதன் தகுதியறிந்தவர் கண்டு இரங்கற்கு இனியதாதல் கருகிஎன்க. இதனை உவமேயத்துவைத்து விளக்கியதலைறிக. பல்பெண்டிராளன் அகம் பல கழிமுடைருேம் கலந்து கழியும் அங்கணமென்றது. அதன் லூய்மையற்ற இழிபுகுறித்து வந்தது. பல் பெண்டிராளனிடைப் புக்க இல்லாள் அங்கணத்துக்க அமிழ்து தன்னிலைகுன்றி அங்கணமே யாகி உருமாய்தல்போலத் தன்னிலை குன்றி இழிவெய்தி உருமாய் வள் என்பது கருத்து. பல் பெண்டிராளன் இல்லாள் தக்கோரால் வெறுக்கப்பட்டு ஒதுக்கப்படு வள் என்றும் மணவாது தனிமூத்த நல்லாள் அவரால் இரங்கற் கினியள் என்றும் உவமையால் வேற்றுமை காட்டியவாரும் பல் பெண்டிராளன் மனேவி வெறுக்கப்படுதல் முன் வதுடிையின் மங்கல மடங்தையுடையவனே மணத்தற்கு உடன்படுதனுேக்கி என்றறிக. தனியே முதிர் கல்லாட்குத் தொட்டுத்துய்க்கப் பெருத அமிழ்தை உவமிக்கதஞல் அவள் மிச்சிற்படாத தாய்மையளென்றும் பல்பெண்டி சாள னில்லாட்கு அங்கணத்துக்க அமிழ்தை உவமித்ததஞல் அவள் கல்லோர் ஒதுக்கும் மிச்சிலேயாவளென்றும் கொள்ள வைத்தது.குறிக் கொள்க. அங்கணத்து உகாத கிலேயில் ஒள்ளமிழ்தம் ஆகியது உக்கவிலையில் அங்சன மாதல் சாண்க. ஒள்ளமிழ்தம் என்றது "கடல் விளையமிழ்தம்' (கற்றிணை, SS) எனப்படும் உப்பினை விலக்கற்கு (50) 215. வேட்டுழி யெல்லாம் விலங்கிற் செலாதுமன காட்டலறி வென்றுமண காட்டி-ைருட்டும் அறத்தா ருெழுகற்கே யன்புகரை செய்தார் புறத்தாம போகாப் போருட்டு. (இ-ள்.)-விலங்கின்-விலங்குபோல். மனம் வேட்டுழியெல்லாம்உள்ளம் விரும்பிய இடங்களிலெல்லாம். செலாது நாட்டல் அறிவெ ன்று-செலவிடாது ஒரிடத்தே விலசெய்வதே பறிவென்று. மனம் காட்டிஞர்-பது ை கணத்தை மக்கட்கு கிலே செய்த பெரியோ. ஊட்டும் அறத்தா ஒழுகற்கே-மறுமையிலும் உடனே உண்டாக்கும் அறநெறியில் இதலேயேண்டி. புறத்தாறு டோகாப்பொருட்டுநெறியின் புறம் செல்லாமைப் பொருட்டு. அன்புகரைசெய்தார்-மனக் தெழும் அன்பினைக் கரை கட்டினர். எ-று.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Pari_kathai-with_commentary.pdf/241&oldid=727879" இலிருந்து மீள்விக்கப்பட்டது