பக்கம்:Pari kathai-with commentary.pdf/311

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

214 (1. போன்றுறத்து புகாநல்கு வரிவரவு நோக்கியமர்ந்தாள்வேள் பாரி விரிவுறுகைக் கார்தழுவு மின். (இ-ள்.)-அட்டில்-அடுக்களை. அடுப்பின் உள்ள அழலே மூளச் செய்து என்று. பகலிற்றி அவிக்கலாகா தென்பதல்ை அடுப்பினழலே மூளச்செய்து என்றதாம். கொதிரோதல் வேண்டி முன்னரே நீர் உலப்பெய்தல் வேண்டிற்று." இட்டு -- அடுப்பினிட்டு. எட்டா அரி வரவு நோக்கி வழியின் இருவிழிவைத்து; இவ்வமயத்திற்குக்கிட்டாக அரிசியின் வரவு நோக்கி என்க. அரியே முதன்மைத்தென்பது தோன்றச்சிலதிவாவு குறியாமை காண்க. பிறையை யெட்டினள் பிடித்து ' என்ருர் சம்பநாடர் (சித்திரகூட - 22). வேள்பாரியாகிய விரிவுற்ற கையையுடைய மேகம் தழுவிய மின்னல் போன்றவள் எ-து. மின்மேகத்தினிலைத்து அதுபெய்தற்கே காரணமாதல் குறிக் கொள்க. அரசர் தேவியர்தாமே அட்டிற்முெழில் புரிவாராகக்கூறியது காண்க. சிறுகாலே பட்டிற்புகாதாளரும்பிணி | (நாலடி) எனப் பொதுவாக வருதல் கண்டு கொள்க. வந்த விருத்தினனை இனிதாட்ட வேண்டித் 'தன்மன. பொன்போன்மடக்கையைக் காட்டி யிவன, யென்போற் போற்றென்ருேனே' (புறம் -395) எனவருதலானும் இவ்வுண்மை நன்கறியலாகும். அரசர் பெண்டிர் கலேயில் மடைநூற் செய்தி ' கூறப்படுதலும் காண்க. இனி வந்தாற்குக் கடிதுவழக்குத் ப்ெருட்டு மடைத்தொழிற் குரியளல்லாததான். அடுப்பினழன்மூட்டி நீருலப் பெய்து அளிவரவுநோக்கியமர்த்தாள் என்றலும் ஒன்று. 'விருக்தொடு கைது வாவெம்மையு முள்ளாய் ' (கலி -81) விருந்தினர் வருதலாம் கையொழியாத எம்மையுவினையாய், எனவருதலான் முன்னதே சிறந்த தென்க. (19) 341. பூவை யளித்த புனைமங் கலவணியை யேவற் சிலதி யிருங்கைக்கொண்-டாவணம்போய் விற்கத் துணியாமன் மேதக்க வோர்வணிகற் கொற்கத் துரைத்தா ளுணர்ந்து. (இ-ன்.)-மொழியாற் பூவையாயினுள். அவள் மங்கலவணி அளித்தபோது கூறியமொழியை வினைந்தவாறு புனமங்கலவணி என்றது. புனைதற்குரியதன்றி விற்றற்குரியதல்லாமை குறித்தது. மங் கலவனிஎன்றது ஒருதலைவற்ை புனையப்படுதலன்றிப் பிற வணிகள் போல விலைக்குக்கொண்டு தாமே அணியப்படாமை கருதிற்று. எவற் சிலதி - எவின செய்யுள்லேயிற் தலைவிக்குத் தோழியுமாவளிவள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Pari_kathai-with_commentary.pdf/311&oldid=727957" இலிருந்து மீள்விக்கப்பட்டது