பக்கம்:ஆய்வுக் கோவை.pdf/234

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நகச் சொல்லி (மகிழுமாறு சொல்லி) (187) அவர் நாண நன்னயம் செய்து விடல் (314) (அவர் நானுமாறு.................. ) வேட்பத் தாம் சொல்லி (விரும்புமாறு சொல்லி.) (646) 6. பெயரெச்சம் - போது இனிய உளவாக இன் தை கூறல் (100) (இனிய சொற்கள் இருக்கும்போது இன் குத சொற்களைக் கூறுதல்) வேல் கொண்டெறிய அழித் திமைப்பின் (775) (வேலைக் கொண்டெறியும் போது அழித்து இமைக்கு மாயின் ...) 7. பெயரெச்சம் + உடனே உள்ளக் களித்தலும் (நினைத்த உடன் களிப்பெய்தலும்) (1281) காண மகிழ்தலும் (கண்டவுடன் மகிழ்வெய்தலும்)(1281) சொல்லப் பயன்படுவர் (சொல்லிய உடன் பயன் படுவர்) (1078) 8. செயின் மானம் கருதக் கெடும் (609) (ம னத்தைக் கருது வாராயின் குடிகெடும்) நினைப்ப வருவதொன்றில் (1202) (நினைப்பா ராயின் துன்பமில்லேயாம்) இவ்வாறு பல பொருள் களைத் தரும் செயவென் எச் சத்தின் பண்பிஜனத் தொடரியல் அடிப்படையில் நன்கு ஆராய்தல் வேண்டும். முன்பு குறிப்பிட்டபடி சொல்லியல் அடிப்படையில் இவ்வெச்சம் எளிமையாகக் காணப்படி ஆறும், தொடரியல் அடிப் படையில் சிக்கல் நிறைந்துள்ளமையைக் காணலாம். இதன் அடிப்படைக் காரணத்தை ஆராயின் செயவென் எ ச் சத்திற்கும் தொழிற் பெயர், பெயரெச்சம் போன்ற பிற இலக் கணக் கூறு களுக்குமிடையே காணப்படும் தொடர்புகள் விளங்கும்.

  • நான் அவன் வரக் கண்டேன்’ என்ற வாக்கியத்தில் "நான் எழுவாயாகவும், கண்டேன்’ பயனிலையாகவும், அவன்

226

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆய்வுக்_கோவை.pdf/234&oldid=743362" இலிருந்து மீள்விக்கப்பட்டது