இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
ஆனால், 'மணக்க வந்துவிட்டேன்! '
என்று கூறும்வரை
அவனை நான் அறிந்துகொள்ள முடியவில்லை
.
VITI
"
கணணீர் பெருக்கினோம் - பலபல பேசினோம் !
ஆனால் ஒரே ஒரு முத்தம்தான் !
ஆம் - ' போய்விடு ' - என்று கூறினேன் !
ஐயோ, நான் இறந்துதொலைந்தே னில்லையே !
ஆனால், நான் இறப்பவள் போல்
தோன்றுகிறேனா?
ஐயோ, இந்தத் துன்பத்துக்கு ஏனோ பிறந்தேன்?
ΙΧ
பிணம் போல் நடக்கிறேன்,
நூற்க மனமும் செல்லவில்லை,
ஜேமி - ஆம் என் ஜேமி !
அவனைப் பற்றி நினைக்கத் துணியேன்!
அது பாவமாகும் அல்லவா ?
உண்மை மனைவியா யிருக்க முயல்வேன்,
ராபின் கிரே அன்பு செய்கிறார் அல்லவா ?
லின்ட்ஸே சீமாட்டி
25