உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தேவார ஒளிநெறி-சம்பந்தர்-1.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தலைப்பு 25-30: இ-உ

v



Caption text
தலைப்பு எண்
துணைச்சொற்கள் - இவை 25-17 (7)
துணைச்சொற்கள் - தங்கள் 25-17 (8)
நிகழ்கால இடைநிலை 25-29 (11)
பன்மை விகுதி - அரிய பிரயோகங்கள் 25-29 (3)
புணர்ச்சி விசேடங்கள் 25-19
பூட்டுவிற் பொருள்கோள் 25-29 (1)
பெயரெச்சம் - பெயர்ச் சொல்லாய் வருவது 25-29 (2)
போலி மரூஉ 25-20
'மின்' - விகுதி 25-29 (5)
முதனிலைத் தொழிற்பெயர் 25-29 (9)
முரண் தொடை 25-22
முன்னிலைப் பெயர் - உருபு 25-29 (10)
'மை' - விகுதி 25-23
மோனை 381
விசேட பிரயோகங்கள் - விகுதி விசேடங்கள் முதலிய 25-29
வினையெச்ச விசேடம் 25-18
வேற்றுமை - 'இன்' - சாரியை 25-24
வேற்றுமை உருபுகள் -
ஆறாம் வேற்றுமை - 'அ' உருபு (25-(ii)
'அது' உருபு 25- (i)
வேற்றுமை - உருபு மயக்கம் 25-28
வேற்றுமை - ஏழாம் வேற்றுமை (இடப் பொருள்) 25-27
வேற்றுமை உருபு - மறைந்து நிற்பது 25-29 (6)
இலங்கை - இலங்கையர் 26
இறந்தபின் நிகழ்வது 27
இறப்பு (பிறப்பிறப்பு) 340
இணைச் சொற்கள் 23
இணைக்குஞ் சொல்லின்றி வந்தன 28-1
'உம்' எனும் இணைச் சொல்லால் இணைக்கப்பட்டன 28-2
'ஒடு,' 'ஓடு,' 'என' என்னும் இணைச் சொற்களால் இணைக்கப்பட்டன 28-3
ஈதற் சிறப்பு (கொடை) 65
உடல் (யாக்கை) 383
உணவு, உண் பொருள் 29
உபதேசங்கள் 30
உபதேசப் பதிகங்கள், பாடல்கள், அடிகள் 30-1 (1), (2)
சமணர், புத்தர் சொற்களைக் கேளேல் - என்பது 73
தொண்டர்களுக்கு உபதேசம் 30-1 (3)
நெஞ்சுக்கு உபதேசம் 30-1 (4)
நெஞ்சின் அவலம் மாற்றும் உபதேசம் 30-1 (5)
மனப்பாடஞ் செய்யவேண்டிய பதிகங்கள், பாடல்கள், அடிகள் 30-11 (1), (2)