பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/989

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

516 முருகவேள் திருமுறை 15-ஆம் திருமுறை வண்டாடத் தென்றல் தடமிசை தண்டாதப் புண்ட ரிகமலர் மங்காமற் சென்று மதுவைசெய் வயலூரா. வன்காளக் கொண்டல் வடிவொரு சங்க்ராமக் கஞ்சன் விழவுதை மன்றாடிக் கன்பு தருதிரு மருகோனே; திண்டாடச் சிந்து நிசிசரர் தொண்டாடக் கண்ட வமர்பொரு செஞ்சேவற் செங்கை யுடையசண் முகதேவே. சிங்காரச் செம்பொன் மதிளத லங்காரச் சந்த்ர கலைதவழ் தென்சேரிக் குன்றி லிணிதுறை பெருமாளே. (2) கொங்கணகிரி (இது கோயமுத்துார் மாவட்டம், சோமனூர் புகை வண்டி நிலையத்திலிருந்து 4 மைல். நொய்யலாற்றின் தென்கரை. சேலத்துக் கருகிலுள்ள ராசபுரத்துக்கு மேற்கு 3 மைலிலும் கொங்கணகிரி (அலைவாய்மலை) என்னும் மலையொன் றுள்ளது.) 398. அருள்வாயே தந்ததன தத்ததன தந்ததன தத்ததன தந்ததன தத்ததன தனதான tஜங்கரனை யொத்தமன மைம்புலம கற்றிவள

  1. ரந்திபக லற்றநினை வருள்வாயே.

கஞ்சன் மாண்ட வரலாறு. தன் தங்கை தேவகி வயிற்றிற் பிறக்கும் எட்டாவது சிசுவால் தனக்கு மரணம் உண்டாகும் என அசரீரியால் அறிந்த கஞ்சன் அந்த எட்டாவது குழந்தையாகிய கண்ணனைக் கொல்ல முயற்சிகள் செய்தும் முடியாது போய் ஈற்றில் கண்ணனாற் கொல்லப்பட்டான். t ஐங்கரனை ஒத்த மனம் - ஐம்புலன்களின் வழியே பொருந்தி ஒடுகின்ற மனம் ஐங்கரன் (விநாயகர்) எங்ங்ணம் இருந்த இடத்திலேயே

  • */* I "А. А. 4 ты І. І н" | 4 м)