பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/367

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பழநி) திருப்புகழ் உரை 351 இரண்டு கண்ணெனும் மாயையில் (நான்) முழுகாமல் உன்னுடைய ரபந்த நூல்களை ஆராய்வேன் இடர்கள் எவையும் என்ன்ைப் பீடியாத வகைக்கு (திரு) அருள் (நிறைந்த) வாழ்வை நீயே (தயை புரிந்து எனக்குத்) தர வேணும். அலைச்சல் இல்லாதபடி உயர்ந் தேவர்களுடைய நிலைமைன்யக் கவனித்துப் ாேலிக்கி வேலனே! சீலனே! அடியார் மாட்டுத் திருவருள் பாலிப்பவனே! கடப்ப மாலை அணிந்த அழகியம்ார்பனே! s அழகு பொலியும் விசாகனே! அ நிறைந்துள்ள யானையால் வளர்க்கப்பட்ட தேவசேனை ழ்கின்ற கணவனே! (உன்னைப்) பணிந்து தாழ்பவர்களுடைய அருகிலே உலவும் சீலனே! ஆடம்ப்ர வீரனே! வல்லபையின் கணவனான கணபதிக்குப் பின் வந்தவனே (தம்பியே) காட்டில் வளர்ந்த குறிப்பெண் (வள்ளியின்) மணவாளனே! புதிய தாமரை ம்லர் மீது எழுந்தருளின தேவனே! முதுமை அறியாத மயில் வா நீஃப் இனிய ான வினோதனே! நாதனே! பழநிமலையில் வீதிதுே. குமரனே! திரனே! ಥೀ/ಫಿ கடவுளே! தேவர் பெருமாளே! (இடர்படா தருள் வாழ்வே நீயே தரவேணும்.) 151 பூங்கொத்துக்கள் உள்ள கூந்தல் ருளோ மேகமோ! னே நெற்றி வில்லோ பின்றயோ! கொஞ்சிப் பேசும் மொழி அமுதமோ பழமோ! கண் வேலாயுதம்ோ - கொங்தைக் குடங்கள் இரண்டு யானையோ மலையோ, வஞ்சிக் கொடி போன்ற் இடை துடியோ (உடுக்கையோ), ஒரு பிடியில் அடங்கும் அளவினதோ! வாசனை கொண்டு உயர்ந்த அல்குல் பாம்போ, தேரோ! என உவமை கூறத் தக்க மாதர்கள் - * திந்தித் திமிதிமி......திரிகிட கிடதா' என்று "சிந்து" எனப் படும்இசைப் பாவை ನ್ದಿ। பயின்று அதற்குத் தக்கபடி நடமாடும் பாவியராம் வேசையரிடத்தே -