பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/624

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குன்று - திருத்தணிகை திருப்புகழ் உரை 151 260 இருமல் எனப்படும் உரோகம் (நோய்), முயலகன் எனப்படும் வலிப்பு நோய் - முசல் வலிப்பு, காக்கை வலி எனவும் 'ಆಳ್ಗೆ நோய், வாத நோய் (வாயு சம்பந்தமான நோய்கள்) எரியுங் குணங் கொண்ட மூக்கு நோய், விட நோய்கள் - நீர் நிரம்பப் போகும் நோய், நீங்காத தலைவலி, சோகை (ரத்தக் குறைவால் முகம் வெளுத்து ஊதுமாறு செய்யும் ந்ோய்வகை), கிளைத்துப் புறப்படும் கண்டம்ால்ை (கழுத்தைச் சுற்றி உண்டாகும் புண்கட்டி) இவைகளும், பின்னும் பெருத்த வயிறு (மகோதரம் என்னும் நோய்), ஈளை (கோழிை இழுப்பு), எரிகின்ற் குலைநேர்ப் (மார் பெரிச்சல்), சூலை (வயிற்றுளைவு நோய்), ဖွံ႔ေျို့ வலியாதிய பெரிய வ்லி நோய்கள், பின்னும் உள்ள வேறு பல நோய்களும் - பிறவிகள் தோறும் என்னைப் பிடித் துவருத்தாத வண்ணம் (எந்தப் பி லும் என்னைப் பீடியாத வண்ணம்) உன்னுடைய திருத்தாள்களை உதவி அருளுக் வந்த கோடிக் கணக்கான அசுரர்களின் காலாட்படை (சேன்ை) இற்ந்துபட்வும், அனேக (வீர) கீதப் பாட்டுக்களைப் பாடிக் கொண்டு வந்த நிதரற்றதால பயிரவர் (போர்க்களத்தில்). நடிக்கவும், (உனது) கூரியஒளி வீசும் வேலாயுதத்தைச் செலுத்தினவனே! கற்பக விருட்சங்களின் நிழலில் உறைகின்ற மேக வாகனனாம் இதிரன் வளர்த்த அழ்கிய மாது தேவசேனையின் மணவாளனே! (கடல்) நீராற் சூழப்பட்ட (இந்தப்) பூமியின் மத்தியில் (நடு இடத்தில்) றப்புற்றோங்கும் ఘే வீற்றிருக்கும் பெருமாளே! (நோய்கள் நலியாதபடி உன்தாள்கள் அருள்வாயே) 261 மேகலை யாதிய, இடையணிகள் பூணும் பெண்களின் வசைப் பேச்சின் ஒலியர் லும், திரண்ட சிங்கின் ஒலியா லும், கரைமேல் (இருந்து கூவும்).