பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/763

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

290 முருகவேள் திருமுறை 15-ஆம் திருமுறை உள்ளப் பெ றாக நின்று தொய்யப்ப டாம லென்று tமுள்ளத்தின் மாய்வ தொன்றை மொழியாயோ, ஐயப்ப டாத #ஐந்து பொய்யற்ற சோலை தங்கு தெய்வத்தெய் வானை கொங்கை புணர்வோனே. sஅல்லைப்பொ றாமு ழங்கு சொல்லுக்ர சேவ லொன்று வெல்லப்ப தாகை கொண்ட திறல்வேலா, 'வையத்தை யோடி யைந்து கையற்கு வீசு தந்தை மெய்யொத்த நீதி கண்ட பெரியோனே. வள்ளிக்கு ழாம டர்ந்த வள்ளிக்கல் மீது சென்று வள்ளிக்கு வேடை கொண்ட பெருமாளே. (3) 316. அன்பரல்லாதார் இணக்கம் அற தய்யத்த தான தந்த தய்யத்த தான தந்த தய்யத்த தான தந்த தனதான முல்லைக்கு மார னங்கை வில்லுக்கு மாதர் தங்கள் பல்லுக்கும் வாடி யின்ப முயலா நீள். முள்ளுற்ற கால் மடிந்து கொள்ளிக்குள் மூழ்கி வெந்து பள்ளத்தில் வீழ்வ தன்றி யொருஞான; பெறாக பேறாக உள்ளத்தின் மாய்வு - மனோ லயம் ! ஐந்து. சோலை - சந்தானம், அரிசந்தனம், மந்தாரம், பாரி சாதம், கற்பகம் என்னும் ஐவகைத் தருக்கள் நிறைந்த சோலை 5 இரவு நீங்கச் சேவல் கூவுதலால் இரவைப் பொறுக்காத சகிக்காத) சேவல் என்றார். சூரியனைக் கூவி அழைப்பதால் சூரியனைக் கக்கும் (உமிழும்) சேவல் என்றார் - 387ஆம் பாடலில் வெயிலுமிழ்தொடி" சித்துவகுப்பு 16 “சிவன் வேறு முருகன் வேறு என்பதற்கு இல்லாமல் சிவனே முருகபிரான் ஆதலின், சிவனுடைய (அல்லது தம்முடைய) சர்வவியாபக உன்மை நீதிய்ை, ஒரு நொடியில் சகல உலகங்களையும் தாம் வலம் வந்து, முருகவேள் காட்டினர் என்ப.