பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/261

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

256 முருகவேள் திருமுறை (7ஆம் திருமுறை *நரிமிகுக் கிளைகளைப் பரியெனக் t கடிவளக் கையில்பிடித் தெதிர்நடத் திடுமீசன். நடனமிப் படியிடத் தினுமிசைத் தரையினிற் கரியுரித் தணிபவற் கொருசேயே, # துரிபெறச் சரியொழிற் கனவயற் கழகுளத் xதுரியமெய்த் தரளமொய்த் திடவீறிச். சுரர்துதித் திடமிகுத் தியல் தழைத் தருணையிற் சுடரயிற் சரவணப் பெருமாளே (43) 552. பொதுமகளிர் மீது மயக்கு அற தனன தந்தனம் தனதன தனதன தனன தந்தனம் தனதன தனதன தனண தந்தனம் தனதன தனதன தனதான கருநி றஞ்சிறந் Oதகல்வன புகல்வன மதன தந்திரங் கடியன கொடியன கனக குண்டலம் பொருவன வருவன *பரிதாவும். கடலு டன்படர்ந் தடர்வன தொடர்வன விளையு நஞ்சளைந் தொளிர்வன ttயிளிர்வன கணையை நின்று நின் றெதிர்வன முதிர்வன இளையோர்முன், † நரி பரியாக்கியது. பாடல் 439. பக்கம் 601. கீழ்க்குறிப்பைப் LΙΠΤΠΓΕ, ΕΕ, 1 கடிவளம் - கடிவாளம் + துரி - (காய்கனிகள் ஆகிய சுமை X துரிய மெய்த் தரளம் - துய்மையான முத்துக்கள். Ο அகல்வன புகல்வன. கடியன கொடியன. முதலிய வழி எதுகைகள்கண்டு இன்புறற்பாலன. முதல் நாலடிகள் கண் வர்ணனை' கூறுவன.

  • பரி - வடவா முகாக்கினி.

f f பிளிர்வன. கொப்புளிப்பன.