பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/657

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

98 முருகவேள் திருமுறை 17ஆம் திருமுறை தகுர்த தகுர்ததிகு திகுர்த திகுர்ததிகு தரர ரரரரிரி தகுர் தாத, எமர நடனவித மயிலின் முதுகில்வரு மிமைய மகள்குமர எமதிச. இயலி னியல்மயிலை நகரி லினிதுறையு மெமது பரகுரவ பெருமாளே. (1) 693. மாதர்மீது மயக்கு அற தனனத் தனதன தனதான அயிலொத் தெழுமிரு விழியாலே. அமுதொத் திடுமரு மொழியாலே, சயிலத் தெழுதுணை முலையாலேதடையுற் றடியனு மடிவேனோ, கயிலைப் பதியரன் *முருகோனே. கடலக் கரைதிரை யருகேசூழ்: மயிலைப் பதிதனி லுறைவோனே. f மகிமைக் கடியவர் பெருமாளே.(2) 694. அருளின்பம் பெற தனன தானன தானன தந்தத் தனதான அறமி லாவதி பாதக வஞ்சத் தொழிலாலே. அடிய னேன்மெலி வாகிம னஞ்சற் றிளையாதே;

  • முருகோனே - குழந்தையே என்னும் பொருளில் வந்துள்ளது.

"சிவகாமி பத்தினியின் முருகோனே". திருப்புகழ் 580 "காசிபற்கு நேய முருகா" வெஞ்சிறை செய்த முருகாவோ" - கந்தபுராணம் - 2.8.94, 4-11-196 - என்புழிப் போல. f மகிமைக்கு மகிமை உடைய (உருபு மயக்கம்).