பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/943

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

384 முருகவேள் திருமுறை 17ஆம் திருமுறை து பந்தயம். பேசி, யஞ்சுவகை 氢 சாதி விண்பறிந் தோடு, கண்டர்மிகு தோத கம்பரிந் தாடு சிந்துபரி கந்துபாயும்; வீதி மண்டல்ம் பூண மர்ந்துகழி கோல மணி, நின் நாடி யின்பவகை வேனு மென்று கண் சோர ஜம்புலனொடுங்குபோதில்*வேதி யன்புரிந் தேடு கண்டளவி லோடி வெஞ்சுடுங் காட ணைந்துசுட வீழ்கி வெந்i துகுந் தீடு மிந்த Quart;

  1. ஆதி மண்டலஞ் சேர வும்பரம

சோம மண்டலங் கூட வும்பதும வாளன் மனன்டலஞ் சார வுஞ்சுழிய டர்ந்ததோகை ஆழி மண்டலந் தாவி யன்ை_டமுத லான மண்டலந் தேடி யொன் Xறதொமு கான மண்டலஞ் சேட் ணங்கணயில் கொண்Oடுலாவிச், சூதர் மண்டலந் துாளெ ழுந்து பொடி யாகி விண்பறந் தோட மண்டி யொரு சூரி யன்திரண் டோடகண்டு “நகை கொண்டவேலா. ttசோடை கொண்டுளங் காண மங்கைமய லாடி இந்திரன் தேவர் வந்து தொழ சோழ மண்டலஞ் சாரு மம்பர் வள்ர் தம்பிரானே.(1)

  • வேதியன்.ஏடு - பாடல் 760 பார்க்க f உகுந்திடும் - உகுந்திடும்: சந்தநோக்கி நீண்டது. 4 ஆதி மண்டலம் - ஆதித்த மண்டலம் x அதோமுகமான மண்டலம் - பாதாள லோகம்.

O மயில் இங்ங்ணம் உலவும் ஆற்றல் - “தடக்கொற்ற" என்னும் அலங்காரச் செய்யுள் 96 பார்க்க

  • இந்தப் பாடலில் 5-6-7 அடிகள் முருகன் திருவிளையாடல்களைக் குறிக்கின்றன.

ஆதவ முதல்வன் தன்னை அவிர்மதிப் பதத்தில் ஒச்சும் சீதள மதியை வெய்யோன் செல்நெறிப் படுத்திச் செல்லும்' -கந்தபுரா 1-14-26 ககன வட்டத்தினொடு பருதி வட்டத்தைவளை திகிரி வட்டத்திலிட்டு'முத்துக்குமார...பிள்ளைத்தமிழ் - செங்கிரை3. tt சோடை - விருப்பம் "சமர்புரி சோடை கொண்டனன்" விநாயகர் புரா-74-64.