பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/731

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

172 முருகவேள் திருமுறை 17ஆம் திருமுறை சேயூர். (இது செய்யூர்' என வழங்கும். மதுராந்தகத்துக்குக் கிழக்கு 16 மைல். அந்தகக் கவி வீரராகவ முதலியார் பாடியருளிய சேயூர் முருகன் பிள்ளைத் தமிழ்"அச்சிடப்பட்டுள்ளது) 725. மாதர்மீது மயக்கு அற தணனாதன தானன தானன தனனாதன தானன தாணன தனனாதன தானன தானன தனதான முகிலாமெனும் வார்குழ லார்சிலை புருவார்கயல் வேல்விழி யார்சசி முகவார்தர ளாமென வேநகை புரிமாதர். முலைமாலினை கோபுர மாமென வடமாடிட வேகொடி நூலிடை முது'.பாளித சேலைகு லாவிய மயில்போல்வார். tஅகிசேரல்கு லார்தொடை வாழையின் அழகார்கழ லார்தர வேய் தரு அழகார்கண நூபுர மாடிட நடைமேவி. அனமாமென யாரையு மால்கொள விழியால்சுழ லாவிடு பாவையர் அவர்பாய லேயடி யேனுட லழிவேனோ, ககனார்பதி யோர்முறை கோவென இருள்காரசு ரார்படை துாள்பட கட# லேழ்கிரி நாகமு நூறிட விடும்வேலா. Xகமலாலய நாயகி வானவர் தொழுமீ.சுர னாரிட மேவிய கருணாகர ஞானப ராபரை யருள்பாலா;

  • பாளித சேலை.பாடல் 527 கீழ்க்குறிப்பைப் பார்க்க

1 அகி - ஆம்பு

  1. ஏழ்கிரி - பாடல் 43 பக்கம் 117 - கீழ்க்குறிப்பு, X கமலாலய நாயகி - பார்வதி - பாடல் 31 பக்கம் 91 - கீழ்க்குறிப்பு.