அங்கத்தினர்
14
அங்குமிங்குமாக
அங்கத்தினர் - உறுப்பினர், member, அவர் எங்கள் கழக உறுப்பினர். He is a member of Our association.
அங்கப் பிரதட்சணம் - வேண்டுதல் நிறைவேறக் கோயிலில் உடல் முழுதும் தரையில் படுமாறு பக்தர் உருளல், Total rolling of body by a devotee in temple to fulfil a vow.
அங்கமணி - பெண்வழிச்சீர், சீதனம், dowry, நியாயமற்ற பெண் வழிச்சீர் ஒரு குற்றமாகும். Unjust dowry is now considered a crime.
அங்கமாலை - சிவன் அணியும் எலும்பு மாலை. Bone necklace worn by Lord Siva.
அங்கமாலை - உடல் உறுப்புகளை விளக்கும் செய்யுள். This is a poem describing limbs.
அங்கம் - உறுப்பு, !imb. நம் கை, கால்கள் உறுப்புகளாகும். Our hands and legs are limbs.
அங்கலாய் - வருத்தப்படு, புலம்பு, lament. தன் அன்பு நண்பன் இறப்புக்காக அவன் அங்கலாய்த்தான். He lamented the death of his dear friend.
அங்கலாய்த்தல் - வருந்துதல், grief, lament. It is a funeral lament.
அங்க வடிவெலும்பு - செவிச் சிற்றெலும்புகளில் ஒன்று, stirrup. One of the three small bories in the inner ear.
அங்க வஸ்த்திரம் - பெரியவர்கள் குறிப்பாகக் கலைஞர்கள் அணியும் நீண்ட மேலங்கி. A long strip of ornamental upper cloth worn by elderly people, particularly, artistes.
அங்க வீனன் - உறுப்பு பழுது பட்டவன் the disabled. அங்கவினர் பரிவுக்குரியவர். The disabled deserve our sympathy.
அங்காடி - சந்தை, Mart, market. பொருள்கள் விற்குமிடம், A place where goods are sold.
அங்காடிப் பொருளியல் - விற்பனை பற்றிக் கூறும் துறை, market economy. This is the study of selling goods.
அங்காடி மதிப்பீடு - விற்பனைக் கணிப்பு, market assessment.
அங்காடி முதலாக்கம் - விற்பனை முதலீடு, market capitalization.
அங்காடி வளாகம் - விற்பனைக் கூட இடம், market complex.
அங்காடி விலை - விற்பனை விலை, market price, selling price.
அங்காடி விற்பனை - சந்தை விற்பனை, marketing.
அங்கி - உடை ஆடை, robe, பட்ட மளிப்பு விழா அங்கி Convocation robe.
அங்கி தீ , fire. Fireplace.
அங்கித் தம்பனை - தீச்சூட்டைத் தாங்கும் யோக சக்தி, The mystic act of enduring heat.
அங்கு- அவ்விடம் there, yonder. Please stop there. Do you see yonder tall trees? ஒ. இங்கு
அங்குட்டம் - கட்டைவிரல், thumb. பொருள்களைப் பிடிப்பதற்கு இன்றியமையாத விரல் Essential finger for holding things.
அங்குசம் - யானைத் தோட்டி, Goad, hook used to control an elephant.
அங்குமிங்குமாக - பல இடங்களில், Here and there. புத்தகக் கடையில் அங்குமிங்குமாக நூல்கள் இருக்கும். In a bookshop, the books will be found here and there.