பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/1003

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

530 முருகவேள் திருமுறை 15-ஆம் திருமுறை 'பாந்தண்முடி மீது தாந்ததிமி தோதி தாஞ்செகண சேசெ எனவோசை, பாங்குபெறு தாள மேங்கநட மாடு பாண்டவர்ச காயன் மருகோனே; பூந்தளிர்கள் வீறு வேங்கைகள்ப லாசு பூங்கதலி கோடி திகழ்சோலை. பூந்தடமு லாவு tகோம்பைகள்கு லாவு

  1. பூம்பறையின் மேவு பெருமாளே. (1)

கொடுங்குன்றம் (பிரான்மலை யென்பதும் இதுவே. திருஞானசம்பந்த சுவாமிகளுடைய பாடல் பெற்றது. இராமநாதபுரம் மாவட்டம் சிவகங்கைக்கு 22 மைல் தூரத்திலுள்ள திருப்புத்துார் என்னும் தேவாரம் பெற்ற தலத்துக்கு வடமேற்கு 15 மைல். காரைக்குடி கைவண்டி நிலையத்திலிருந்து திருப்புத்துார் 12 மைல் திருப்புத்துர்ர் தஞ்சை மாவ்ட்டம் அறந்தாங்கி புகைவண்டி நிலைய்த்திலிருந்து 27 மைல். 352ஆம் பாடலில் இத்தலம் கூறப்பட்டுள்ளது.) 403. தொண்டு கண்டு இறைவன் இன்புற தனந்த தந்தம் தந்தம் தந்தந் தந்ததான அணங்க ணம்பொன் றஞ்சுந் தங்குங் கள்ைகளாலே. அடர்ந்தெ ழும்பொன் குன்றங் கும்பங் கொங்கையாலே,

  • அரவின்மீது கண்ணபிரான் நடனம் செய்தது. பாட்டு 245-2 கீழ்க்குறிப்பைப் பார்க்க

" கானக மாமடுவில் காளியன் உச்சியிலே தூய நடம் பயிலும் சுந்தர என்சிறுவா" பெரியாழ்வார் திருமொழி 1-5-6. (அடுத்த பக்கம் பார்க்க)