பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/298

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவருணை! திருப்புகழ் உரை 293 மேகத்தை நிகர்க்கும் திரண் நிறைந்துள்ள கூந்தல் என்றெல்லாம் கூறி (மின்ட) நெருங்கிய தாம்ர்ையில் மகிழ்ந்து வீ ற்றிருக்கும் லக்ஷ சமியே, இளம்ைவாய்ந்த வஞ்சிக் கொடிக்கும் கொம்புக்கும் ஒப்பான ம்யில்போன்றவளே என்றெல்லாம் முறை பொருந்த ஒழுங்காக. வந்தனைப் பேச்சுக்கள் பேசி, இவ்வண்ணம் மாதர்களுடன் கொஞ்சிப் பேசியும், கெஞ்சிப் பேசியும், நாள்தோறும் அவர்களுடைய பர்தங்களைத் தொழுகின்ற மழுங்கின அறிவுடைய குற்றமுடையவனாகிய நான் எந்த நாளில் உனது திருவடியைச் சேர்வேன்! விஷத்தைக் கழுத்தில் தரிப்பவர், ஆத்திமாலையோடு இளம்பிற்ைய்ையும், (அக்கு) எலும்பையும் (அல்லது ருத்திராக்ஷத்தையும், பாம்பையும் பூண்டுள்ள சடையினர், நம்பர் (சிவன்) (செம்பொன் ப்ெயர் அசுரேசனை) இரணியன் என்னும் பெயருள்ள அசுரனை - நகத்தாலே அழிந்துபோம்படிக் குத்திக், கிழித்து தெரிந்துவிழும் குடல் தளர்ச்சியுற, (கம்பத்து நந்தி எழு) தூணிலே தோன்றி வெளிவ்ந்த நரசிங்கமூர்த்தி, நஞ்சத் குண்ட்ைக்கு (அகங்காரம்) நைந்து அடங்கிக் குறுகுவதற்கு வ்ழி யாதென்று மிக யோசித்து. கடுமை கொண்டவராய்ச் சரபப்பகூதியின் சொரூபம் கொண்டவருடைய பாகத்தில் இடங்கொண்ட பெண், கற்பு நிறைந்த பெண்கள் நர்யகமாம் பார்வதியின் அழகிய செங்கையில் விளங்கும் குழந்தையே! வேடர்களின் தினைப்புனத்திலே. வடிவனைத்தும் உரித்த சுற்றதளும் திருமுகமும் முற்றுமெடுத் தமலன் துலங்கவைமுன் சயவீரன் இலங்கிட வைத்தனனே. வீரன் முன்பாய் வைத்த திறை. ...பராபரன்.விரித்துடுத்து. நாரசிங்காம்பரன் என்றே பெயர்தளித்து முகத்தை நளின அயன் வெண்டலைமேல் நாயகமாய்த் தரித்தான்" - ஞானவரோதயர் உபதேச காண்டம் . 1830, 1839, 1842, 1843. வீரபத்திரர் எனக் கூறாது சிவனே சரபமானார் எனக் காஞ்சிப் புராணம் கூறும். அஞ்சலிரென் றளித்தனன் சிம்புளாய் வஞ்ச மானிட வாளரி யாயுளைத் துஞ்சு வித்துரி கொண்டொளி தோற்றினான் தஞ்ச முண்டவர் தஞ்சர ணாயினான்.' -காஞ்சிப் புராணம் - நாரசிங்கிச - 12