இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
94 முருகவேள் திருமுறை 12 திருமுறை திணைக்குன்றந் தனிற்றங்குஞ் சிறுப்பெண்குங் குமக்கும்பந் H திருச்செம்பொன் புயத்தென்றும் புனைவோனே ! செழிக்குங்குண் டகழ்ச்சங்கங் கொழிக்குஞ்சந் தனத்தின் பைம் பொழிற்றண்செந் திலிற்றங்கும் பெருமாளே ! (17) 33. தமிழ் எனக்கென்றே சிறக்க அருள பருத்தந்தத் தினைத்தந்திட் டிருக்குங்கச் சடர்த்துந்திப் பருக்கும்பொற் ப்ரபைக்குன்றத் தனமானார் பரிக்குந்துற் 'சரக்கொன்றத் திளைத்தங்கும் பலப்பண்பைப் பரக்குஞ்சக் கரத்தின்சத் தியைநேரும் ’துரைச்செங்கட் கடைக்கொன்றிப் பெருத்தன்புற் றிளைத்தங்குத் துணிக்கும்புத் தியைச்சங்கித் தறியேனைத் 1. சரக்கு - சரத்துக்கு அத்துச் சாரியை மறைந்துள்ளது. 2. துரை - வேகம்: 'துரை மாண்டவா பாடித் தோணோக்கம் STS TTS TTTTT TTS TTTTT TTTT TTTT TTS TT TTT TT த ரி 17