பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/388

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

372 முருகவேள் திருமுறை 13. திருமுறை மறவர்மா தொருரத்ந விமலகோ கநகத்தி மயிலனாள் புணர்செச்சை மணிமார்பா. மருள் நிசா சரன்வெற்பி லுருகிவீழ் வுறமிக்க மயிலிலே றியவுக்ர வடிவேலா; பறைகள்பே ணியருத்ரி கரியகா ரளகத்தி பரமர்பா லுறைசத்தி யெமதாயி, பழையபார் வதிகொற்றி பெரியநாயகிபெற்ற பழநிமா மலையுற்ற பெருமாளே. (6.1) 161. உனை ஏவர் புகழ்வார்? தானதன தானதன தானதன தானதன தானதன தானதன. தந்ததான ஆறுமுகம் ஆறுமுகம் ஆறுமுகம் ஆறுமுகம் ஆறுமுகம் ஆறுமுகம் என்றுபூதி, ஆகமணி மாதவர்கள் பாதமலர் சூடுமடி யார்கள்பத மேதுணைய தென்று நாளும், ஏறுமயில் வாகனகு காசரவ ணாஎனது ஈசஎன மானமுன தென்றுமோதும். ஏழைகள் வியாகுலமி தேதெனவி னாவிலுணை யேவர்புகழ் வார்மறையு மென்சொலாதோ, நீ றுபடு மாழைபொரு மேனியவ வேல அணி நீலமயில் வாகஷ்மை தந்தவேளே.